அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
ஜனவரி – 27, தை – 10, ஸபர் – 7 | |||||
உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு முகாமில் பதிவு செய்த அனைவருக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்துக்கள். மேலும் இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் எங்களின் நன்றிகளைத் தெரிவித்துகொள்கிறோம்!. | |||||
முக்கிய செய்திகள் | |||||
அரசு முடிவு எடுக்கும் வரையில் மரபணு கத்தரிக்காயை விற்கவோ... | |||||
இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் இடையே 3 மணி நேரம் துப்பாக்கி சண்டை | ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தி கொலை முன்னாள் அமைச்சர் மகன், பெண் ... | ||||
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: வங்காளதேச அணி ... | கடுமையான மூடுபனி காரணமாக வட மாநிலங்களில் ரெயில்-விமான சேவை ... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1880 | தாமஸ் எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார். | ||||
1888 | தேசிய புவியியற் கழகம் (National Geographic Society) வாஷிங்டன் டிசியில் அமைக்கப்பட்டது. | ||||
1924 | விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. | ||||
1926 | ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார். | ||||
1938 | நியூ யோர்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது. | ||||
இறப்புகள் | |||||
1893 | மகா வைத்தியநாத ஐயர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1844) | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.15 | சுற்றம் தழால்(sutRam thazAl) | 2.1.15 | Cherishning Kinsmen | ||
In any Endeavour of governance, business or service it is useful to enlist kith and kin who can stand together in thick and thin. | |||||
530 | உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல். | ||||
Uzaipprin-thu kAraNaththin van-thAnai vaen-than Izaiththirun-thu eNNik koLal. | |||||
Who causeless went away, then to return, for any cause, ask leave; The king should sift their motives well, consider, and receive!. | |||||
பொருள் | Meaning | ||||
ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும். | When one may have left him, and for some cause has returned to him, let the king fulfil the object (for which he has come back) and thoughtfully receive him again. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
சுறுசுறுப்போடு இயங்கும் போது தான் மனிதன் மிகவும் ஒளிர்கின்றான். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எருவை(பெ.) | Eruvai | ||||
பொருள் | Meaning | ||||
1. செம்பு(sempu) 2. வெண்மை நிறத் தலையும் சிவப்புநிற உடலும் உடைய பருந்து. (venmai ni-Rath thalaiyum sivappuni-Ra udalum udaiya parun-thu) 3. கழுகு (kazuku) 4. கொறுக்கச்சி (korukkachchi) 5. பஞ்சாய்க்கோரை (panjAyakkOrai) 6. கோரைக்கிழங்கு. (kOraikkizangku) | 1. Copper 2. A kind of kite whose head is white and body is brown
3. Eagle 4. European bamboo reed 5. Species of cyperus. 6. Straight sedge tuber | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment