அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
ஜனவரி – 20, தை – 7, ஸபர் – 4 | |||||
நொய்டாவில் ஜனவரி 23 முதல் 26, 2010 வரை "உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு மற்றும் இந்தியக் கலை பண்பாடு விழா" நடைபெறவுள்ளது. அவ்வை தமிழ்ச் சங்கம், இக்கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்துள்ளது. மேலும் உறுப்பு தானம் பற்றிய விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. | |||||
"Give it Your Best", An awareness program on Organ Donation and Dances of India festival organized by Avvai Tamil Sangam from January 23 to 26, 2010 at GIP Mall, Noida. Details about Organ Donataion is attached. Come & Pledge your organ to give life after death.. | |||||
முக்கிய செய்திகள் | |||||
மாதம் 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் கட்டண ... | |||||
சினிமா ஒளிப்பதிவாளர் வி.கே.மூர்த்திக்கு `பால்கே' விருது முதல் ... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1887 | பேர்ள் துறைமுகத்தை கடற்படைத்தளமாகப் பாவிப்பதற்கு அமெரிக்க செனட் அனுமதியளித்தது. | ||||
1892 | முதலாவது அதிகாரபூர்வமான கூடைப்பந்தாட்ட விளையாட்டு மசாசுசெட்சில் இடம்பெற்றது. | ||||
1929 | வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு-நீளத் திரைப்படம் In Old Arizona திரையிடப்பட்டது. | ||||
1969 | முதலாவது துடிமீன் கிராப் விண்மீன் தொகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.15 | சுற்றம் தழால்(sutRam thazAl) | 2.1.15 | Cherishning Kinsmen | ||
In any Endeavour of governance, business or service it is useful to enlist kith and kin who can stand together in thick and thin. | |||||
527 | காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள. | ||||
kAkkai karavA karain-thuNNum aakkamum anna n-ee rArkkae uLa. | |||||
The crows conceal not, call their friends to come, then eat; Increase of good such worthy ones shall meet. | |||||
பொருள் | Meaning | ||||
தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு. | The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition (towards their relatives). | ||||
இன்றைய பொன்மொழி | |||||
அறிவைவிட புனிதமான ஆன்மா ஒருவனுக்கு அதிகப் பலனைத் தரவல்லது. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எருத்தம் (பெ.) | Erutham | ||||
பொருள் | Meaning | ||||
1. கழுத்து (kazuththu) 2. பிடரி (pidari) 3. ஈற்றயல் (EtRRayal) | 1. Neck 2. Nape, back of the neck 3. The penultimate | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment