அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
ஜனவரி – 17, தை – 4, ஸபர் – 1 | |||||
நொய்டாவில் ஜனவரி 23 முதல் 26, 2010 வரை "உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு மற்றும் இந்தியக் கலை பண்பாடு விழா" நடைபெறவுள்ளது. அவ்வை தமிழ்ச் சங்கம், இக்கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்துள்ளது. Come & Pledge your organ to give life after death.. | |||||
முக்கிய செய்திகள் | |||||
கனரக ஆயுதப் பாவனை தொடர்பாக ஐ.நா.வுக்கு பொய் கூறியது அரசு மங்கள ... | |||||
உத்தரப் பிரதேசத்தில் இரு ரயில்கள் மோதல்: 3 பேர் சாவு; 17 பேர் காயம் | இந்தியா-வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம் | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1773 | கப்டன் ஜேம்ஸ் குக் அண்டார்க்டிக் வட்டத்தை அடைந்த முதல் ஐரோப்பியன் ஆனான். | ||||
1819 | சைமன் பொலிவார் கொலம்பியக் குடியரசை அறிவித்தார். | ||||
1917 | கன்னித் தீவுகளுக்காக ஐக்கிய அமெரிக்கா $25 மில்லியனை டென்மார்க்கிற்குக் கொடுத்தது. | ||||
1946 | ஐநா பாதுகாப்பு அவை தனது முதலாவது கூட்டத்தை நடத்தியது. | ||||
1991 | வளைகுடாப் போர் ஆரம்பித்தது. | ||||
பிறப்புகள் | |||||
1706 | பெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin; (ஜனவரி 17, 1706 – ஏப்ரல் 17, 1790) என்பவர் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார். இவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார். மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகளுக்கும், கருத்துக்களுக்குமாக இவர் இயற்பியல் சரித்திரத்தில் ஒரு முக்கிமான அறிவியலாளராகக் கருதப்படுகிறார். | ||||
1917 | எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர். | ||||
1977 | என். சொக்கன் (பிறப்பு: ஜனவரி 17, 1977) என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். தொண்ணூறுகளில் எழுதத் துவங்கிய என். சொக்கன் இதுவரை சுமார் நூறு சிறுகதைகளும் இரு நாவல்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நூல்கள் வடிவில் சிறந்த பங்களிப்புச் செய்துள்ளார். இவரது நூல்கள் சில ஒலிப்புத்தகமாகவும், ஆங்கில, ஹிந்தி, மலையாள, குஜராத்தி மொழிபெயர்ப்பிலும் வெளி வந்துள்ளன | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.15 | சுற்றம் தழால்(sutRam thazAl) | 2.1.15 | Cherishning Kinsmen | ||
In any Endeavour of governance, business or service it is useful to enlist kith and kin who can stand together in thick and thin. | |||||
524 | சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன். | ||||
sutRRaththAl sutRRap padaozukal selvamthAn petRRaththAl petRRa payan | |||||
The profit gained by wealth's increase, Is living compassed round by relatives in peace. | |||||
பொருள் | Meaning | ||||
தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும். | To live surrounded by relatives, is the advantage to be derived from the acquisition of wealth. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
துருப்பிடித்து தேய்வதை விட, உழைத்துத் தேய்வது மேலானது. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எரியூட்டு (வி) | eriyUttu | ||||
பொருள் | Meaning | ||||
1. தீக்கொளுத்து (theekkoLuththu) | 1. Set fire to | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
Sunday, January 17, 2010
Daily news letter 17-01-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment