அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
ஜனவரி – 19, தை – 6, ஸபர் – 3 | |||||
நொய்டாவில் ஜனவரி 23 முதல் 26, 2010 வரை "உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு மற்றும் இந்தியக் கலை பண்பாடு விழா" நடைபெறவுள்ளது. அவ்வை தமிழ்ச் சங்கம், இக்கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்துள்ளது. நிகழ்ச்சி நிரல் இணைக்கப்பட்டுள்ளது. | |||||
Please find Invitation attached for the program "Give it Your Best", An awareness program on Organ Donation and Dances of India festival organized by Avvai Tamil Sangam from January 23 to 26, 2010 at GIP Mall, Noida. Come & Pledge your organ to give life after death.. | |||||
முக்கிய செய்திகள் | |||||
கூடுதல் உயர் அழுத்த மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை: சைமா ... | |||||
பஸ்களில் பயணிப்போர் 2 கோடியாக அதிகரிப்பு: அமைச்சர் பெருமிதம் | |||||
தில்லி மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் அன்சாரி, மன்மோகன் அஞ்சலி
| |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1903 | ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று. | ||||
1966 | இந்திரா காந்தி இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். | ||||
1986 | முதற் கணினி நச்சுநிரலான பிரெயின் ((c)Brain) பரவத் தொடங்கியது. | ||||
2006 | புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது. | ||||
பிறப்புகள் | |||||
1933 | சீர்காழி எஸ். கோவிந்தராஜன், கருநாடக, திரையிசைப் பாடகர் (இ. 1988) | ||||
இறப்புகள் | |||||
1905 | தேவேந்திரநாத் தாகூர், இந்தியப் பகுத்தறிவாளர் (பி. 1817) | ||||
1990 | ஓஷோ, இந்திய ஆன்மிகவாதி (பி. 1931) | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.15 | சுற்றம் தழால்(sutRam thazAl) | 2.1.15 | Cherishning Kinsmen | ||
In any Endeavour of governance, business or service it is useful to enlist kith and kin who can stand together in thick and thin. | |||||
526 | பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார் மாநிலத்து இல். | ||||
perungkodaiyAn paeNAn vekuLi avanin marungkudaiyAr mAn-ilaththu il. | |||||
Than one who gifts bestows and wrath restrains, Through the wide world none larger following gains. | |||||
பொருள் | Meaning | ||||
பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம். | No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to anger. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
கடன் வாங்குகிறவன் தன் சுதந்திரத்தை விற்பனை செய்கின்றான். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எரிவு (பெ.) | Erivu | ||||
பொருள் | Meaning | ||||
1. எரிதல் (erithal) 2. உடலில் எரிச்சல் உண்டாதல் (udalil erichchal uNdAthal) 3. பொறாமை (poRamai) 4. கோபம் (kOpam) | 1. Burning 2. Burning as of the eyes, hands, etc.
3. Envy, jealousy. 4. Anger, wrath. | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment