அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
ஜனவரி – 15, தை – 2, மொஹரம் – 28 | |||||
முக்கிய செய்திகள் | |||||
மஹாகும்பமேளா தொடங்கியது: ஹரித்வாரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... | |||||
மதுரையை 'கிரீன் சிட்டி'யாக மாற்ற திட்டம் : மத்திய அமைச்சர் மு.க... | |||||
ஹைட்டி பூகம்பத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தையும் ... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
இன்று: திருவள்ளுவர் தினம், மாட்டுப்பொங்கல் | |||||
1559 | முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினாள். | ||||
1609 | உலகின் ஆரம்பகால செய்திப்பத்திரிகைகளில் ஒன்றான Avisa Relation oder Zeitung, ஜேர்மனியில் வெளியிடப்பட்டது. | ||||
1759 | பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. | ||||
1936 | முற்றிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட கட்டடம் ஒகைய்யோவில் கட்டப்பட்டது. | ||||
1943 | பென்டகன் திறக்கப்பட்டது. | ||||
2001 | விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது. | ||||
இறப்புகள் | |||||
1981 | தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (பி. 1902) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப் பட்டார். | ||||
2008 | கே. எம். ஆதிமூலம், தமிழக ஓவியர் (பி. 1938) தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற ஓவியர் ஆவார். கோட்டு ஓவியத்தை வெகு மக்கள் ஊடகங்கள் வழியாக பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்த இவர், கல்வெட்டு பாணியிலான புது வகை எழுத்து அழகியலை உருவாக்கியவர். மனிதநேய படைப்பாளியாக போற்றப்படுகிறார் | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.15 | சுற்றம் தழால்(sutRam thazAl) | 2.1.15 | Cherishning Kinsmen | ||
In any Endeavour of governance, business or service it is useful to enlist kith and kin who can stand together in thick and thin. | |||||
523 | அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. | ||||
aLvaLA villAthAn vAzkkai kuLvaLAk kOdinri n-eerniRain-th thatRRu. | |||||
His joy of life who mingles not with kinsmen gathered round, Is lake where streams pour in, with no encircling bound. | |||||
பொருள் | Meaning | ||||
உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும். | The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a spacious tank that has no banks. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
செய்யத் துணிபவனுக்கும், எண்ணத் துணிபவனுக்கும் தான் வெற்றி கிட்டுகிறது. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எரிமலர்(பெ.) | Eris | ||||
பொருள் | Meaning | ||||
1. முருக்கு மலர் (murukkumalar) 2. செந்தாமரை (sen-thAmarai) | 1. Flower of the Indian coral-tree 2. Red-lotus | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment