அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
ஜனவரி – 11, மார்கழி – 27, மொஹரம் – 24 | |||||
முக்கிய செய்திகள் | |||||
அமர்சிங் ராஜிநாமாவை ஏற்கப் போவதில்லை: முலாயம் சிங் உறுதி | 64 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து | ||||
தி.மு.க - காங்கிரஸ் வெற்றிக் கூட்டணியை உடைக்க சதி | |||||
கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஆசைப்படவில்லை உக்ரப்பா ... | கலிபோர்னியா கடற்பகுதியில் கடும் நிலநடுக்கம் | ||||
வருமான வரி: விளையாட்டு வீரர்களில் சச்சின் முதலிடம் | நெல்லை நகரில் வீதியெங்கும் கரும்பு - மஞ்சள்குலைகள் குவிப்பு ... | ||||
இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி | கோவை வேளாண் பல்கலையில் 11/4 லட்சம்பேர் பார்வையிட்ட மலர் ... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1787 | யுரேனஸ் கோளின் இரண்டு துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. | ||||
1805 | மிச்சிகன் பிரதேசம் அமைக்கப்பட்டது. | ||||
1878 | பால் முதற்தடவையாக புட்டியில் அடைத்து விற்கப்பட்டது. | ||||
1922 | நீரிழிவுக்கு மருந்தாக மனிதரில் இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. | ||||
பிறப்புகள் | |||||
1973 | ராகுல் திராவிட், இந்தியத் துடுப்பாட்டக்காரர் | ||||
இறப்புகள் | |||||
1932 | திருப்பூர் குமரன் | ||||
1966 | லால் பகதூர் சாஸ்திரி | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.14 | தெரிந்து வினையாடல் (therin-thu vinaiyAdal) | 2.1.13 | Evaluate And Entrust | ||
It is a vital task in HRD and successful management not only to select persons suited, but to assign them duties according to aptitudes and skills and to delegate powers and responsibilities. | |||||
519 | வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு. | ||||
vinaikkaN vinaiyudaiyAn kaeNmaivE RAka n-inaippAnai n-eenkum thiru. | |||||
Fortune deserts the king who ill can bear, Informal friendly ways of men his tolls who share. | |||||
பொருள் | Meaning | ||||
எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும். | Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவமே மதம். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எரிகதிர்(பெ.) | Erikathir | ||||
பொருள் | Meaning | ||||
1. சூரியன் (suriyan) | 1. Sun | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment