அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
ஜனவரி – 10, மார்கழி – 26, மொஹரம் – 23 | |||||
முக்கிய செய்திகள் | |||||
மத்திய பட்ஜெட்டை அடுத்த மாதம் 26-ந் தேதி தாக்கல் செய்ய திட்டம் ... | |||||
போலியோ தடுப்பு சொட்டு மருந்து: ரயில்கள், ரயில் நிலையங்களில் 240 ... | அடுத்த பில்கேட்ஸ் இந்தியாவில் இருந்து வருவார் அமெரிக்கர்கள் ... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1863 | உலகின் மிகப் பழமையான சுரங்க தொடருந்து பாதை லண்டனில் திறக்கப்பட்டது | ||||
2001 | விக்கிப்பீடியா நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்படட்து. இது பின்னர் 5 நாட்களின் தனித்தளமாக இயங்க ஆரம்பித்தது. | ||||
பிறப்புகள் | |||||
1883 | ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் பிறந்த தினம் | ||||
1940 | இந்தியப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பிறந்த தினம் | ||||
1974 | இந்திய நடிகர் ஹிருத்திக் ரோஷன் பிறந்த தினம் | ||||
இறப்புகள் | |||||
2006 | ஆர். எஸ். மனோகர், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் | ||||
2008 | பாண்டியன், தமிழ்த் திரைப்பட நடிகர் | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.14 | தெரிந்து வினையாடல் (therin-thu vinaiyAdal) | 2.1.13 | Evaluate And Entrust | ||
It is a vital task in HRD and successful management not only to select persons suited, but to assign them duties according to aptitudes and skills and to delegate powers and responsibilities. | |||||
518 | வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல். | ||||
vinaikkurimai n-Adiya pinRai avanai athaRkuriya nAkach seyal. | |||||
As each man's special aptitude is known, Bid each man make that special work his own | |||||
பொருள் | Meaning | ||||
ஒரு செயலில் ஈ.டுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈ.டுபடுத்த வேண்டும். | Having considered what work a man is fit for, let (the king) employ him in that work. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
நமக்கு வரும் துன்பம், துயரம் எல்லாமே பலவீனத்திலிருந்துதான் வருகிறது | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எரிக்கொடி (பெ.) | erikkodi | ||||
பொருள் | Meaning | ||||
1. தீக்கொழுந்து (thEkkozun-thu) | 1. Flame of fire | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
Sunday, January 10, 2010
Daily news letter 10-01-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment