அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
ஜனவரி – 13, மார்கழி – 29, மொஹரம் – 26 | |||||
முக்கிய செய்திகள் | |||||
40 ஆயிரம் இந்தியர்களை காணவில்லை : மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தகவல் | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
இன்று: அனைவருக்கும் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் | |||||
1610 | கலிலியோ கலிலி வியாழனின் 4வது துணைக்கோளைக் கண்டுபிடித்தார். | ||||
1930 | மிக்கி மவுஸ் கார்ட்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது | ||||
1942 | ஹென்றி போர்ட் பிளாஸ்டிக்கினால் ஆன தானுந்துக்கான (Car) காப்புரிமம் பெற்றார். | ||||
1949 | ராகேஷ் சர்மா, விண்வெளியில் பறந்த முதல் இந்தியர். | ||||
1972 | பிரியங்கா காந்தி, இந்திய அரசியல்வாதி | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.14 | சுற்றம் தழால்(sutRam thazAl) | 2.1.13 | Cherishning Kinsmen | ||
In any Endeavour of governance, business or service it is useful to enlist kith and kin who can stand together in thick and thin. | |||||
521 | பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள. | ||||
patRRatRa kaNNum pazamaipA rAttuthal sutRRaththAr kaNNe uLa | |||||
When wealth is fled, old kindness still to show, Is kindly grace that only kinsmen know. | |||||
பொருள் | Meaning | ||||
ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள். | Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness). | ||||
இன்றைய பொன்மொழி | |||||
பணத்தை நாடுபவன் முட்டாள்; குணத்தை நாடுபவன் அறிஞன். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எரிகதிர் (பெ.) | erikathir | ||||
பொருள் | Meaning | ||||
1. சூரியன் (sooriyan) | 1. Sun | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
Wednesday, January 13, 2010
Daily news letter 13-01-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment