அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
ஜனவரி – 12, மார்கழி – 28, மொஹரம் – 25 | |||||
முக்கிய செய்திகள் | |||||
தாம்பரம் விமானப்படை பயிற்சி நிலைய தலைமை அதிகாரியாக சஞ்சய் ... | |||||
முக்கிய துறை இந்திய விஞ்ஞானிகள் 10 பேருக்கு பாதுகாப்பு : லஷ்கர் ... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
இன்று: தேசிய இளைஞர் நாள் (சுவாமி விவேகானந்தர் பிறப்பு) | |||||
1908 | முதற்தடவையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது. | ||||
2004 | உலகின் மிகப் பெரும் பாயணிகள் கப்பலான ஆர்எம்எஸ் குயீன் மேரி 2 தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்தது. | ||||
2005 | புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்திலிருந்து போயிங் டெல்டா-II என்ற விண்கலத்தை 133 மில்லியன் மைலுக்கு அப்பால் பரிதியைச் சுற்றி பூமியை நெருங்கி வரும் டெம்பெல் 1 என்ற வால்மீனைக் குறிவைத்து நாசா ஏவியது. | ||||
பிறப்புகள் | |||||
1863 | சுவாமி விவேகானந்தர் (இ. 1902) இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன The complete works of Swami Vivekananda என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. | ||||
1972 | பிரியங்கா காந்தி, இந்திய அரசியல்வாதி | ||||
இறப்புகள் | |||||
1976 | அகதா கிறிஸ்டி | ||||
1997 | சார்ல்ஸ் ஹக்கின்ஸ் | ||||
2000 | வி. ஆர். நெடுஞ்செழியன் | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.14 | தெரிந்து வினையாடல் (therin-thu vinaiyAdal) | 2.1.13 | Evaluate And Entrust | ||
It is a vital task in HRD and successful management not only to select persons suited, but to assign them duties according to aptitudes and skills and to delegate powers and responsibilities. | |||||
519 | நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு. | ||||
n-AdOrum n-Aduka mannan vinaisaeyvAn kOdAmai kOdA thulaku. | |||||
Let king search out his servants' deeds each day; When these do right, the world goes rightly on its way. | |||||
பொருள் | Meaning | ||||
உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும். எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும். | Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
கோபத்தோடு எழுந்தால் நஷ்டத்தோடு உட்காருவீர்கள் | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எரிகரும்பு(பெ.) | Erikarumpu | ||||
பொருள் | Meaning | ||||
1. விறகு (viRaku) | 1. firewood | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment