அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
ஜனவரி – 09, மார்கழி – 25, மொஹரம் – 22 | |||||
முக்கிய செய்திகள் | |||||
வங்கி லாக்கரில் இருந்த 120 பவுன் மாயம் முன்னாள் எம்.எல்.ஏ ... | |||||
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்களின் கடன் ... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1431 | ஜோன் ஒஃப் ஆர்க் (1412-1431) பிரான்ஸ் நாட்டு வீராங்கனை. விவசாயப் பெண். அந்நியரை ஓர்லியன்சை விட்டு விரட்ட தன்னைக் கடவுள் படைத்திருப்பதக நம்பினார். இவரால் ஊக்கம் பெற்ற பிரெஞ்சு வீரர்கள் அந்நியரை வெற்றி கொண்டனர். ஆயினும் எதிரிகளிடம் சிக்கிய இவர் உயிரோடு தீமூட்டிக் கொல்லப்பட்டார். இந்நாளில் ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தில் ஆரம்பமானது. | ||||
1768 | பிலிப் ஆஸ்ட்லி என்பவர் முதன் முதலாக நவீன சர்க்கஸ் காட்சியை லண்டனில் நடத்தினார். | ||||
1793 | ஜான் பியர் பிளன்சார் வாயுக்குண்டில் பறந்த முதல் அமெரிக்கர் ஆனார். | ||||
1816 | ஹம்பிறி டேவி சுரங்கத் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட டேவி விளக்கை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தார். | ||||
1951 | ஐநாவின் தலைமையகம் நியூ யோர்க் நகரில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. | ||||
1964 | பனாமா மாவீரர் நாள்: பனாமா கால்வாயில் பனாமாவின் தேசியக்கொடியை இளைஞர்கள் ஏற்ற முயன்ற பின்னர் அமெரிக்கப் படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சமர் மூண்டது. 21 பொதுமக்களும் 4 படையினரும் கொல்லப்பட்டனர். | ||||
1972 | ஹொங்கொங்கில் குயீன் எலிசபெத் கப்பல் தீக்கிரையானது. | ||||
1986 | பொலரொயிட் உடன் காப்புரிமப் பிரச்சினை முறிவடைந்ததைத் தொடர்ந்து கொடாக் நிறுவனம் உடனடி படம்பிடிகருவி தயாரித்தலை நிறுத்தியது. | ||||
1990 | நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது. | ||||
பிறப்புகள் | |||||
1922 | ஹார் கோவிந்த் கொரானா, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இந்தியர் | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.14 | தெரிந்து வினையாடல் (therin-thu vinaiyAdal) | 2.1.13 | Evaluate And Entrust | ||
It is a vital task in HRD and successful management not only to select persons suited, but to assign them duties according to aptitudes and skills and to delegate powers and responsibilities. | |||||
517 | இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். | ||||
Ithanai ithanAl ivanmudikkum enRAyn-thu Athanai avankaN vidal | |||||
'This man, this work shall thus work out,' let thoughtful king command; Then leave the matter wholly in his servant's hand. | |||||
பொருள் | Meaning | ||||
ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். | After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
கல்வி அறிவும் சிறந்த அனுபவமும் உடயவனை சூழ்ச்சி அண்டாது. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எயின் (பெ.) | Eyin | ||||
பொருள் | Meaning | ||||
1. வேடர் (Vedar) | 1. Hunting tribe of the desert tract. | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
Saturday, January 9, 2010
Daily news letter 09-01-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment