அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
டிசம்பர் – 04, மார்கழி – 20, மொஹரம் – 17 | |||||
முக்கிய செய்திகள் | |||||
வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகள் தாயகம் திரும்ப ... | |||||
கலெக்டர் அலுவலக கட்டிட பணிகளை மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு ... | |||||
முத்தரப்பு கிரிக்கெட் இன்று தொடக்கம் வங்கதேசம் & இலங்கை மோதல் | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1959 | லூனா 1 சந்திரனுக்கு மிக அண்மையில் சென்ற விண்கலம் ஆனது | ||||
2004 | ஸ்பிரிட் என்ற நாசாவின் தரையுளவி செவ்வாயில் தரையிறங்கியது | ||||
1884 | ஃபாபியன் அமைப்பு லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது. | ||||
பிறப்புகள் | |||||
1643 | சேர் ஐசக் நியூட்டன், ஆங்கில அறிவியலாளர் (இ. 1727) | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.14 | தெரிந்து வினையாடல் (therin-thu vinaiyAdal) | 2.1.13 | Evaluate And Entrust | ||
It is a vital task in HRD and successful management not only to select persons suited, but to assign them duties according to aptitudes and skills and to delegate powers and responsibilities. | |||||
512 | வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. | ||||
vAri perukki vaLampaduththu utRRavai aarAyvAn saeyka vinai. | |||||
Who swells the revenues, spreads plenty o'er the land, Seeks out what hinders progress, his the workman's hand. | |||||
பொருள் | Meaning | ||||
வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன். | Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it). | ||||
இன்றைய பொன்மொழி | |||||
பிறரை வெல்பவன் புத்திசாலி, தன்னை வெல்பவன் வீரன் ஆவான். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எமகிங்கரன் (பெ.) | Emakingkaran | ||||
பொருள் | Meaning | ||||
1. எமனுடைய சேவகன் (emanudaiya saevakan) | 1. Yama's attendant | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment