அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
ஜனவரி – 05, மார்கழி – 21, மொஹரம் – 18 | |||||
முக்கிய செய்திகள் | |||||
பசிபிக் கடலில் உள்ள சாலமன் தீவில் பூகம்பம் கிரமாங்கள் சேதம் ... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1933 | கோல்டன் கேட் பாலத்தின் கட்டுமானப் பணிகள் சான் பிரான்சிஸ்கோவில் ஆரம்பித்தது. | ||||
1940 | பண்பலை வானொலி முதற்தடவையாக காட்சிப்படுத்தப்பட்டது. | ||||
1971 | உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா | ||||
1976 | கம்போடியா சனநாயகக் கம்பூச்சியா என கெமர் ரூச் அரசினால் பெயர் மாற்றம் பெற்றது. | ||||
2005 | ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த மைக்கல் பிரவுண் தலைமையிலான வானியல் ஆராய்ச்சிக் குழுவினர் சூரியக் குடும்பத்தில் ஏரிஸ் என்ற புதிய குறுங் கோள் (dwarf planet) ஒன்றைக் கண்டுபிடித்தனர். | ||||
பிறப்புகள் | |||||
1592 | ஷாஜஹான், மொகாலயப் பேரரசர் (இ. 1666) | ||||
1902 | ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (இ. 1973) ரா.கி என்றழைக்கப்படும் இந்திய அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு 1957 இல் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்தும், 1962 இல் ராஜபாளையம் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார் | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.14 | தெரிந்து வினையாடல் (therin-thu vinaiyAdal) | 2.1.13 | Evaluate And Entrust | ||
It is a vital task in HRD and successful management not only to select persons suited, but to assign them duties according to aptitudes and skills and to delegate powers and responsibilities. | |||||
513 | அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. | ||||
anpaRivu thaetRRam avAvinmai in-n-Ankum n-ankudaiyAn kattae theLivu. | |||||
A loyal love with wisdom, clearness, mind from avarice free; Who hath these four good gifts should ever trusted be. | |||||
பொருள் | Meaning | ||||
அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம். | Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
கோபத்தால் சாதிப்பதை விட, பொறுமையால் ஒருவன் அதிகம் சாதிக்கிறான். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எய் | Ei | ||||
பொருள் | Meaning | ||||
1. (பெ.) அம்பு (ambu) 2. (பெ.) முள்ளம்பன்றி (muLLampanRi) 3. (வி.) சோர்வடை, இளை (sOrvadai, iLai) 4. (இ.சொ.) உவமவுருபு (uvamavurubu) | 1. Arrow. 2. Porcupine 3. Grow weary by exertion, fail in strength. 4. A sign of comparison. | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment