அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
ஜனவரி – 08, மார்கழி – 24, மொஹரம் – 21 | |||||
முக்கிய செய்திகள் | |||||
ஜார்கண்ட் சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் சிபுசோரன் வெற்றி... | |||||
பிரதியமைச்சர் பதவியைத் துறந்து செல்லச்சாமி பொன்சேகாவுக்கு ... | சம்பா அறுவடை ஆரம்பம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு நெல் ... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1297 | மொனாக்கோ விடுதலை பெற்றது. | ||||
1838 | அல்பிரட் வெயில் புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட தொலைத்தந்தியை அறிமுகப்படுத்தினார். | ||||
1889 | ஹெர்மன் ஹொல்லெரிக் மின்னாற்றலில் இயங்கும் பட்டியலிடும் கருவிக்கான (tabulating machine) காப்புரிமம் பெற்றார். | ||||
1912 | ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது. | ||||
பிறப்புகள் | |||||
1942 | ஸ்டீபன் ஹோக்கிங், கோட்பாட்டு இயற்பியலாளர் | ||||
இறப்புகள் | |||||
1324 | மார்கோ போலோ, இத்தாலிய வணிகர் (பி. 1254) | ||||
1642 | கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர் (பி. 1564) | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.14 | தெரிந்து வினையாடல் (therin-thu vinaiyAdal) | 2.1.13 | Evaluate And Entrust | ||
It is a vital task in HRD and successful management not only to select persons suited, but to assign them duties according to aptitudes and skills and to delegate powers and responsibilities. | |||||
516 | செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். | ||||
seyvAnai n-Adi vinain-Adik kAlaththOdu eytha uNarn-thu seyal. | |||||
Let king first ask, 'Who shall the deed perform?' and 'What the deed?' Of hour befitting both assured, let every work proceed. | |||||
பொருள் | Meaning | ||||
செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்த, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும். | Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
மனவலிமையே பலம், அதுவே வாழ்வு, பலவீனமே மரணம். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எயிறு(பெ.) | EyiRu | ||||
பொருள் | Meaning | ||||
1. பல் (pal) 2. ஈறு (IRu) 3. யானையின் தந்தம், பன்றியின் கூரியபல் (yAnaiyin than-tham, panRiyin kooriyapal) | 1. Tooth 2. Gum of the teeth 3. Tusk of the elephant or the wild hog. | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment