Thursday, January 7, 2010

Daily news letter 07-01-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஜனவரி – 07,  மார்கழி – 23,  மொஹரம் – 20

முக்கிய செய்திகள்

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்

நிலக்கரி சுரங்க தீ விபத்தில் 25 பேர் சாவு

தெலுங்கானா தனி மாநிலம் குறித்து ப.சிதம்பரத்துடன் சந்திரசேகர ...

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு

அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகளை கடிந்து கொண்டார் ஒபாமா

ஆளுநர் உரை: அதிமுக, மதிமுக புறக்கணிப்பு

அமர்சிங் திடீர் ராஜிநாமா

ஹெüரிட்ஸ் வீச்சில் சுருண்டது பாகிஸ்தான் (139): ஆஸ்திரேலியாவுக்கு ...

ஏ-9 நெடுஞ்சாலை 24 மணிநேரமும் திறப்பு பசில் அறிவிப்பு

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1782

 அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.

1894

 வில்லியம் கென்னடி டிக்சன் அசையும் படத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1927

 அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது.

1968

 நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.14

தெரிந்து வினையாடல் (therin-thu vinaiyAdal)

2.1.13

Evaluate And Entrust

It is a vital task in HRD and successful management not only to select persons suited, but to assign them duties according to aptitudes and skills and to delegate powers and responsibilities.

515

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்

சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.

aRin-ththAtRRich seykkiRpAku allAl vinaithAn

siRan-thAnenRu yaevaRpAtR RanRu.

No specious fav'rite should the king's commission bear,

But he that knows, and work performs with patient care.

பொருள்

Meaning

ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈ.டுபடுத்தக் கூடாது.

(A king's) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment.

இன்றைய பொன்மொழி

நல்ல கருத்தைச் சொல்பவன், நல்ல பரிசு ஒன்றைக் கொடுப்பவன் ஆவான்.

இன்றைய சொல்

Today's Word

எயில்(பெ.)

Eyil

பொருள்

Meaning

1.     மதில் (mathil)

1.     Fortress, wall, fortification

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users:
Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: