அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||
டிசம்பர் – 27, மார்கழி – 12, மொஹரம் – 9 | ||||
Participate in our LOGO COMPETITION (painting): Best LOGO will be printed in our Souvenir, Banners, stage; etc. Also the winner will be honored during the program. Click here for more details. | ||||
முக்கிய செய்திகள் | ||||
· பென்னாகரம் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்படுமா? | · உலக செம்மொழி மாநாட்டிற்கு கடிதங்களைக் கொண்டு தோரணவாயில் | |||
· கடலூர், கன்னியாகுமரி, புதுவையில் சுனாமியில் பலியானோருக்கு ... | ||||
· விமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது | · டென்னிஸ் வீராங்கனை மானபங்கம் முன்னாள் டி.ஜி.பி. மீதான வழக்கு ... | |||
· தொழில்துறைக்கு தனி இணையதளம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார் | · ராஜஸ்தானில் பாலம் இடிந்து விழுந்த பகுதியில் காணாமல் போனவர்களை ... | |||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||
Today in History | ||||
1831 | சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார். | |||
1864 | அமெரிக்காவில் முதல் முறையாக பிரசவத்திற்கு ஈதர் மயக்க மருந்து பயன்படுத்தப்பட்டது | |||
1922 | ஜப்பானின் ஹோஷோ உலகின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பலாக பாவிக்கப்பட்டது. | |||
1934 | பேர்சியா ஈரான் என்ற பெயரைப் பெற்றது. | |||
1945 | 28 நாடுகளின் ஒப்புதலுடன் உலக வங்கி உருவாக்கப்பட்டது. | |||
1956 | தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. | |||
1968 | சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது. | |||
2007 | பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ ராவல்பிண்டியில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். | |||
இன்றைய குறள் | Today's Kural | |||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |
2.1.13 | தெரிந்து தெளிதல் (therin-thu theLithal) | 2.1.13 | TEST AND TRUST | |
Choose a person eminently suited for the job on hand after fully analyzing the capabilities, character and aptitudes. | ||||
504 | குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். | |||
kuNamn-Adik kutRRamum n-Adi avatRRul mikain-Adi mikka koLal. | ||||
Weigh well the good of each, his failings closely scan, As these or those prevail, so estimate the man. | ||||
பொருள் | Meaning | |||
ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும். | Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails. | |||
இன்றைய பொன்மொழி | ||||
தவறு செய்வது மனிதத் தன்மை. மன்னிப்பது தெய்வீகமானது. | ||||
இன்றைய சொல் | Today's Word | |||
எதிரோட்டம் (பெ.) | ethirottam | |||
பொருள் | Meaning | |||
1. நீரின் எதிர்முகமான போக்கு(n-Erin ethir mugamAna pOkku) | 1. Cross current | |||
TO READ TAMIL CHARACTERS | ||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
Sunday, December 27, 2009
Daily news letter 27-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment