Thursday, December 31, 2009

Daily news letter 31-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

டிசம்பர் – 31,  மார்கழி – 16,  மொஹரம் – 13

Participate in our LOGO COMPETITION (painting): Best LOGO will be printed in our Souvenir, Banners, stage; etc.  Also the winner will be honored during the program. Click here for more details.

முக்கிய செய்திகள்

தெலங்கானா பிரச்னை: ஜனவரி 5-ல் அனைத்து கட்சிக் கூட்டம்

ருச்சிகா மானபங்க வழக்கு போலீஸ் அதிகாரி ரத்தோர் கைதாகிறார்

ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரியாக சிபுசோரன் பதவி ஏற்றார்

முதலாவது டெஸ்ட் போட்டி பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

எம்.ஜி.ஆர். வீட்டில் கொள்ளை டிரைவர் உள்பட 3 பேர் கைது

முதலாவது டெஸ்ட் போட்டி பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

அன்னை தெரசாவின் தபால் தலை, அமெரிக்கா வெளியிடுகிறது

கன்னட சினிமா உலகில் கொடிகட்டி பறந்த நடிகர் விஷ்ணுவர்தன் ...

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1857

விக்டோரியா மகாராணி கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்.

1879

வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாக தொமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது.

1909

மான்ஹட்டன் பாலம் திறக்கப்பட்டது.

1923

லண்டனின் பிக் பெல் மணிக்கூண்டின் மணியொலி மணிக்கொரு தடவை பிபிசியில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

1847

ஆறுமுக நாவலர் தனது முதலாவது பிரசங்கத்தை வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் ஆரம்பித்தார்.

1984

ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.

1994

பீனிக்ஸ் தீவுகள், மற்றும் லைன் தீவுகளில் நேரமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, கிரிபட்டியில் இந்நாள் முற்றாக விலக்கப்பட்டது.

2004

உலகின் மிக உயரமான வானளாவியான தாய்வானின் 509 மீட்டர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

இறப்புகள்

2001

தொ. மு. சிதம்பர ரகுநாதன், (அக்டோபர் 20, 1923 - டிசம்பர் 31, 2001) சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமரிசனங்கள் யாவும் தமிழில் மார்க்சிய சிந்தனைகளை வளர்த்தது. சாகித்ய அகாடமியின் தங்கத்தாமரை விருது பெற்ற வெகு சில தமிழ் படைப்பாளிகளில் இவரும் ஒருவர்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.13

தெரிந்து தெளிதல் (therin-thu theLithal)

2.1.13

TEST AND TRUST

Choose a person eminently suited for the job on hand after fully analyzing the capabilities, character and aptitudes.

508

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

தீரா இடும்பை தரும்.

Thaeran piRanaith theLin-thAn vazimuRai

theerA idumpai tharum.

Who trusts an untried stranger, brings disgrace,

Remediless, on all his race.

பொருள்

Meaning

ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்.

Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known.

இன்றைய பொன்மொழி

இன்பத்தை பகிர்ந்து கொள்ளுங்கள், அது இரு மடங்காய்ப் பெருகும்.

இன்றைய சொல்

Today's Word

எம்மனை  (பெ.)

emmanai

பொருள்

Meaning

1.     எங்களுடைய தாய்

1.     Our mother

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users:
Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: