அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||
டிசம்பர் – 26, மார்கழி – 11, மொஹரம் – 8 | ||||
Participate in our LOGO COMPETITION (painting): Best LOGO will be printed in our Souvenir, Banners, stage; etc. Also the winner will be honored during the program. Click here for more details. | ||||
முக்கிய செய்திகள் | ||||
· ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கப் போவது யார்? சஸ்பென்ஸ் நீடிப்பு | · தொடர்ந்து 5வது முறையாக தொடரை வென்றது இந்தியா | |||
· பாலம் இடிந்து விழுந்ததில் சாவு எண்ணிக்கை 50 ஆக உயர்வு? இதுவரை 17 ... | ||||
· தெலங்கானா கலவரம் தொடர்கிறது | ||||
· ஆஸ்ட்ரேலியா 3ஆம் இடத்தை இழக்கலாம் | · வாடிகன் பிரார்த்தனை கூட்டத்தில் பாய்ந்த பெண்: நிலை குலைந்து ... | |||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||
இன்று: 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ல் தமிழகம் மட்டுமல்லாது தெற்காசிய கடற்கரையோரம் லட்சக்கணக்கான மக்கள் நொடியில் மரணமடையக் காரணமாக இருந்த சுனாமியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம். பாதிக்கப்பட்டோருக்கு அவ்வை தமிழ்ச் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள். | ||||
Today in History | ||||
1898 | ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டது. | |||
1925 | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. | |||
1933 | பண்பலை வானொலி (FM Radio) காப்புரிமம் பெறப்பட்டது. | |||
1944 | ஆங் சான், பர்மாவின் நவீன ராணுவத்தை உருவாக்கினார். | |||
1974 | சோவியத்தின் சல்யூட் 4 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. | |||
1986 | உலக மக்கள்தொகை 5 பில்லியனை எட்டியது (www.ibiblio.org). | |||
1991 | சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது. | |||
2004 | இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 9.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம், சுனாமி ஆழிப்பேரலையை ஏற்படுத்தி இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, மாலை தீவுகள் ஆகிய நாடுகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. 300,000 பேருக்கு மேல் இறந்தனர். | |||
2006 | சதாம் உசேனின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. | |||
பிறப்புகள் | ||||
1791 | சார்ள்ஸ் பாபேஜ்(Charles Babbage), பிரித்தானிய கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர் (இ. 1871) இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திர கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர். 1991 இல் பிரித்தானிய விஞ்ஞானிகள் இவர் திட்டமிட்டபடி difference engine-னை வடிவமைத்தனர். அது சரியாக இயங்கியமை இவரது திறமையை நிரூபித்தது | |||
இறப்புகள் | ||||
1981 | சாவித்திரி, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகை | |||
1999 | சங்கர் தயாள் சர்மா, முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் (பி. 1918) | |||
இன்றைய குறள் | Today's Kural | |||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |
2.1.13 | தெரிந்து தெளிதல் (therin-thu theLithal) | 2.1.13 | TEST AND TRUST | |
Choose a person eminently suited for the job on hand after fully analyzing the capabilities, character and aptitudes. | ||||
503 | அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு. | |||
ariyakatRRu aasuatRRAr kaNNum theriyungkAl inmai arithae veLiRu. | ||||
Though deeply learned, unflecked by fault, 'tis rare to see, When closely scanned, a man from all unwisdom free. | ||||
பொருள் | Meaning | |||
அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது. | When even men, who have studied the most difficult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance. | |||
இன்றைய பொன்மொழி | ||||
நாம் எதை வெறுக்கிறோமோ அத்துடன் நமக்கு நெருங்கிய சம்பந்தம் உண்டு. | ||||
இன்றைய சொல் | Today's Word | |||
எதிரொளி (பெ.) | ethiroLi | |||
பொருள் | Meaning | |||
1. ஒளியின் பிரதிபலிப்பு (oLiyin prathipalippu) | 1. Reflection of light | |||
TO READ TAMIL CHARACTERS | ||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
Saturday, December 26, 2009
Daily news letter 26-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment