அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
டிசம்பர் – 01, மார்கழி – 17, மொஹரம் – 14 | |||||
இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த வருடம் அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய அவ்வை தமிழ்ச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள். | |||||
Participate in our LOGO COMPETITION (painting): Best LOGO will be printed in our Souvenir, Banners, stage; etc. Also the winner will be honored during the program. Click here for more details. | |||||
முக்கிய செய்திகள் | |||||
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கூடிக் கலையும் மாநாடாக இருக்காது ... | |||||
ஐந்து வயது சிறுவன் கஞ்சா வழக்கில் கைது: அன்னூர் போலீஸ் கூத்து | ருச்சிகா தற்கொலை விவகாரம்: முன்னாள் டி.ஜி.பி. மீது போலீசில் ... | ||||
ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதலில் அமெரிக்க உளவுத்துறை ... | |||||
20 ஓவர் போட்டி பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்து விடும் கேப்டன் ... | இந்தியாவில் `புல்லட்' ரெயிலை இயக்குவது சாத்தியமா? அடுத்த மாதம் ... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
கிமு 45 | ஜூலியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. | ||||
1752 | கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. | ||||
1866 | யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவற்துறை (Police Force) அமைக்கப்பட்டது. | ||||
1872 | இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. | ||||
1872 | முதலாவது இந்திய அஞ்சல் (தபால்) சேனீ மலைச் (Mount Cenis) சுரங்கம் ஊடாக சென்றது. | ||||
1877 | இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா டில்லியில் அறிவிக்கப்பட்டார். | ||||
1886 | பர்மா விக்டோரியா மகாராணிக்கு அவரது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது. | ||||
1893 | ஜப்பானில் கிரெகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. | ||||
1906 | பிரித்தானிய இந்தியாவில் இந்திய சீர்தர நேரம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. | ||||
1948 | பிரித்தானிய தொடருந்து சேவைகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன. | ||||
1995 | உலக வணிக அமைப்பு உருவாக்கம். | ||||
1999 | யூரோ நாணயம் அறிமுகம். | ||||
பிறப்புகள் | |||||
1978 | பரமஹம்ஸ நித்யானந்தர், இந்திய ஆன்மிகவாதி | ||||
இறப்புகள் | |||||
1901 | சி. வை. தாமோதரம்பிள்ளை தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி (பி. 1832) | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.13 | தெரிந்து தெளிதல் (therin-thu theLithal) | 2.1.13 | TEST AND TRUST | ||
Choose a person eminently suited for the job on hand after fully analyzing the capabilities, character and aptitudes. | |||||
509 | தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள். | ||||
thaeRaRka yAraiyum thaerAthu thaern-thapin thaeRuka thaeRum poruL | |||||
Trust no man whom you have not fully tried, When tested, in his prudence proved confide. | |||||
பொருள் | Meaning | ||||
நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது. | Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
செய்யத் துணிபவனுக்கும் எண்ண துணிபவனுக்குந்தான் வெற்றி கிட்டுகிறது | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எம்முன் (பெ.) | emmun | ||||
பொருள் | Meaning | ||||
1. என் தமையன் (en thamaiyan) | 1. My elder brother | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
Friday, January 1, 2010
Daily news letter 01-01-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment