அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||
டிசம்பர் – 30, மார்கழி – 15, மொஹரம் – 12 | ||||
Participate in our LOGO COMPETITION (painting): Best LOGO will be printed in our Souvenir, Banners, stage; etc. Also the winner will be honored during the program. Click here for more details. | ||||
முக்கிய செய்திகள் | ||||
கள்ள நோட்டு புகார்: ஈரானியப் பெண் கைது | ||||
ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிர்ப்பு: வெள்ளையன் உள்பட ... | ||||
என்னைப்போல் பல குண்டுதாரிகள் அமெரிக்க விமானங்களை தாக்குவர் ... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||
Today in History | ||||
1941 | மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகினார். | |||
1943 | சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார் | |||
1953 | உலகின் முதலாவது NTSC வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி $1,175.00 விலைக்கு விற்பனைக்கு விடப்பட்டது | |||
பிறப்புகள் | ||||
1865 | றூடியார்ட் கிப்லிங், இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர், கவிஞர், நோபல் விருதாளர் (இ. 1936) | |||
1879 | இரமண மகரிஷி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி (இ. 1950) | |||
இறப்புகள் | ||||
1789 | இராயரகுநாத தொண்டைமான், புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் (பி. 1738) | |||
2006 | சதாம் உசேன், முன்னாள் ஈராக் அதிபர் தூக்கிலிடப்பட்டார்(பி. 1937) | |||
இன்றைய சிறப்பு மனிதர்கள்: | ||||
ரமண மகரிஷி (டிசம்பர் 30, 1879 - ஏப்ரல் 14, 1950) தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார். அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள, 'ரமண ஆசிரமம்', உலகப் புகழ் பெற்றதாகும். இன்றளவும், ஆன்ம முன்னேற்றம் பெற, உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பலர் அன்றாடம், இரமணாசிரமத்தினை நாடி வந்த வண்ணம் உள்ளனர். மேலும் படிக்க: ரமண மகரிஷி | ||||
இன்றைய குறள் | Today's Kural | |||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |
2.1.13 | தெரிந்து தெளிதல் (therin-thu theLithal) | 2.1.13 | TEST AND TRUST | |
Choose a person eminently suited for the job on hand after fully analyzing the capabilities, character and aptitudes. | ||||
507 | காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாந் தரும். | |||
kAthanmai kan-thA aRivuaRiyArth thaeRuthal paethaimai ellAn-th tharum | ||||
By fond affection led who trusts in men of unwise soul, Yields all his being up to folly's blind control. | ||||
பொருள் | Meaning | |||
அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும். | To choose ignorant men, through partiality, is the height of folly. | |||
இன்றைய பொன்மொழி | ||||
நீ புகழை வெறுத்தால், புகழ் உன்னைத் தேடி வரும். | ||||
இன்றைய சொல் | Today's Word | |||
எம்பிராட்டி (பெ.) | empirAtti | |||
பொருள் | Meaning | |||
1. எங்கள் தலைவி (engaL thalaivi) | 1. Our lady. | |||
TO READ TAMIL CHARACTERS | ||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
Wednesday, December 30, 2009
Daily news letter 30-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment