Tuesday, December 29, 2009

Daily news letter 29-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

டிசம்பர் – 29,  மார்கழி – 14,  மொஹரம் – 11

Participate in our LOGO COMPETITION (painting): Best LOGO will be printed in our Souvenir, Banners, stage; etc.  Also the winner will be honored during the program. Click here for more details.

முக்கிய செய்திகள்

பென்னாகரம் இடைத்தேர்தல் தள்ளிவைப்பு

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை இணையதளத்தில் நகல் எடுக்கும் வசதி

காங்கிரஸ் பலவீனப்பட்டால் நாடு பாதிக்கும் : பிரதமர் பேச்சு

விளையாட்டு >> பாகிஸ்தான் திணறல்

காங்கிரஸ் ஒரு தேசியப் புரட்சி: சோனியா

திமுக-அதிமுக கூட்டணி அமைத்து பாமகவை தோற்கடித்து விட்டனர் ...

அல்கொய்தா மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரம் ...

போராடும் மாணவர்கள் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி ...

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1845

டெக்சாஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28வது மாநிலமாக இணைந்தது.

1851

அமெரிக்காவின் முதலாவது இளைய கிறிஸ்தவர்களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பொஸ்டனில் அமைக்கப்பட்டது.

1891

தோமஸ் அல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார்.

1937

ஐரிய சுதந்திர நாடு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது.

1987

326 நாட்கள் விண்வெளியில் பயணித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ பூமி திரும்பினார்.

1993

உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஹொங்கொங்கில் அமைக்கப்பட்டது.

இன்றைய கண்டுபிடிப்பு

வானொலி அல்லது ரேடியோ (Radio) என்பது ஒரு குறிப்பிட்ட அதிவெண்களைக் கொண்ட மின்காந்த அலைகளின் வழி தொடர்பு கொள்ளும் ஒரு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு ஊடகமாகும். மின்காந்த அலைகளின் வழி செய்திகளையும் அறிவுப்புகளையும், பாட்டு உரையாடல் முதலியவற்றின் ஒலியலைகளை ஏற்றி இப்படி வான் வழியே வெலுத்தி ஆங்காங்கே மக்கள் பெறுமாறு இத் தொழில் நுட்பம் தொடங்கியதால் இதனை வானொலி (அ) ரேடியோ என்பர். இம்மின்காந்த அலைகள் கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொன்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.13

தெரிந்து தெளிதல் (therin-thu theLithal)

2.1.13

TEST AND TRUST

Choose a person eminently suited for the job on hand after fully analyzing the capabilities, character and aptitudes.

506

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி.

atRRAraith thaeRuthal Ompuka matRRavar

patRRilar n-ANAr pazi.

Beware of trusting men who have no kith of kin;

No bonds restrain such men, no shame deters from sin.

பொருள்

Meaning

நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.

Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and therefore have no fear of crime.

இன்றைய பொன்மொழி

மற்றவர்களை மகிழ்ச்சியைத் தருவதே சிறந்த தானமாகும்.

இன்றைய சொல்

Today's Word

எம்பரும் (வி.அ.)

emparum

பொருள்

Meaning

1.     எல்லா இடத்திலும் (ella idaththilum)

1.     Everywhere

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users:
Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: