அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||
டிசம்பர் – 28, மார்கழி – 13, மொஹரம் – 10 | ||||
Participate in our LOGO COMPETITION (painting): Best LOGO will be printed in our Souvenir, Banners, stage; etc. Also the winner will be honored during the program. Click here for more details. | ||||
முக்கிய செய்திகள் | ||||
· மோசமான ஆடுகளம் காரணமாக கடைசி ஒரு நாள் போட்டி கைவிடப்பட்டது | ||||
· தஞ்சையில் நடக்கும் மாநாட்டுக்காக விமானத்தில் வந்த இலங்கை எம் ... | · அமெரிக்க விமானத்தை தகர்க்க முயன்தீவிரவாதிக்கு 20 ஆண்டு ஜெயில் ... | |||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||
Today in History | ||||
1065 | லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலாயம் (Westminster Abbey) திறந்துவைக்கப்பட்டது. | |||
1612 | கலிலியோ கலிலி நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார் | |||
1846 | அயோவா ஐக்கிய அமெரிக்காவின் 29வது மாநிலமாக இணைந்தது | |||
1981 | அமெரிக்காவின் முதலாவது சோதனைக்குழாய் குழந்தை எலிசபெத் கார் வேர்ஜீனியாவில் பிறந்தது. | |||
பிறப்புகள்: | ||||
1932 | திருபாய் அம்பானி, இந்தியத் தொழிலதிபர் (இ. 2002) | |||
1937 | ரத்தன் டாடா, இந்திய டாட்டா குழுமங்களின் தலைவர் | |||
இன்றைய சிறப்பு மனிதர்கள் | ||||
திருபாய் என்றும் அழைக்கப்படும், தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி 28 டிசம்பர், 1932, - ஜூலை 6 2002 குடிசையில் இருந்து கோபுரத்திற்கு உயர்ந்த இந்திய வியாபார ஜாம்பவான் ஆவார், இவர் தனது உறவினருடன் சேர்ந்து மும்பையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை துவக்கினார். அம்பானி தனது (ரிலையன்ஸ்) நிறுவனத்தை 1977 இல் வெளியில் பொதுப்பணியாகக் கொண்டு வந்தார், 2007 வாக்கில் குடும்பத்தின் இணைந்த சொத்துக்கள் (மகன்கள் அனில் மற்றும் முகேஷ்) 60 பில்லியன் டாலர்களாக,அம்பானி குடும்பத்தாரை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக ஆக்கியிருந்தது. ரத்தன் நவல் டாட்டா (பி. டிசம்பர் 28, 1937, மும்பை) அவர்கள் டாடா குழுமத்தின் தலைவர் ஆவார். இவர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் தனது குடிசார் பொறியியல் படிப்பை முடித்து பின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் மேலாண்மைப் படிப்பை 1974- 1975-ல் முடித்தார். 1991ஆம் ஆண்டு டாட்டா குழுமத்தின் தலைவராகப் பதவியேற்றார்.ஜாம்செட்ஜி டாட்டாவினால் நிறுவப்பட்டு அவரது குடும்பத்தினரால் விரிவாக்கப்பட்ட இக்குழுமத்தில் தற்போது உள்ள டாடா ஸ்டீல்,டாடா மோடார்ஸ்,டாடா பவர், டாடா டீ, டாடா கெமிகல்ஸ்,தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பனி மற்றும் டாடா டெலிகம்யூனிகேஷன்ஸ் போன்ற நிறுவனங்களின் தலைவரும் ஆவார் | ||||
இன்றைய குறள் | Today's Kural | |||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |
2.1.13 | தெரிந்து தெளிதல் (therin-thu theLithal) | 2.1.13 | TEST AND TRUST | |
Choose a person eminently suited for the job on hand after fully analyzing the capabilities, character and aptitudes. | ||||
504 | பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். | |||
Perumaikkum aenaich siRumaikkum thaththam Karumamae kattaLaik kal | ||||
Of greatness and of meanness too, The deeds of each are touchstone true. | ||||
பொருள் | Meaning | |||
ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம். | A man's deeds are the touchstone of his greatness and littleness. | |||
இன்றைய பொன்மொழி | ||||
உயர்வை விட எளியது ஒன்றும் இல்லை. உண்மையாகவே எளிமையாய் இருப்பது உயர்வு. | ||||
இன்றைய சொல் | Today's Word | |||
எந்தை (பெ.) | ethirottam | |||
பொருள் | Meaning | |||
1. என் தந்தை(en than-thai) 2. என் தமையன் (en thamaiyan) 3. என் தலைவன் (en thalaivan) | 1. My father, our father 2. My elder brother 3. My master, my lord. | |||
TO READ TAMIL CHARACTERS | ||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
Monday, December 28, 2009
Daily news letter 28-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment