அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||
டிசம்பர் – 24, மார்கழி – 9, மொஹரம் – 6 | ||||
Participate in our LOGO COMPETITION: Best LOGO will be printed in our Souvenir, Banners, stage; etc | ||||
முக்கிய செய்திகள் | ||||
· ஆந்திர மக்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் சந்திரசேகர ராவ் ... | ||||
· முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பிரதமர் மன்மோகன்சிங் கருத்து | ||||
· விமானத்திற்குள் எலி நுழைந்ததால் 24 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது | · நிதி மோசடியில் ஈடுபடவில்லை என ராஜ் ராஜரட்னம் நீதிமன்றில் ... | |||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||
Today in History | ||||
1906 | ரெஜினால்ட் ஃபெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார். | |||
1914 | முதலாம் உலகப் போர்: கிறிஸ்துமஸ் தினத்துக்காக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. | |||
1968 | மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது. | |||
1979 | ஐரோப்பாவின் முதலாவது விண்கலம் ஆரியான் விண்ணுக்கு அனுப்பப்பட்டது | |||
இறப்புகள் | ||||
1524 | வாஸ்கோ ட காமா, போர்த்துக்கீச மாலுமி (பி. 1460) | |||
1973 | ஈ. வெ. ராமசாமி, திராவிடர் கழகத்தினை தோற்றுவித்தவர் (பி. 1879) | |||
1987 | எம். ஜி. இராமச்சந்திரன், தமிழ்நாட்டின் முதலமைச்சர், திரைப்பட நடிகர் (பி. 1917) | |||
2005 | பி. பானுமதி, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1925) | |||
இன்றைய சிறப்பு மனிதர்கள் | ||||
பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. ராமசாமி (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். மேலும் படிக்க: பெரியார்
எம்ஜிஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர். மேலும் படிக்க: எம்ஜிஆர் | ||||
இன்றைய குறள் | Today's Kural | |||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |
2.1.13 | தெரிந்து தெளிதல் (therin-thu theLithal) | 2.1.13 | TEST AND TRUST | |
Choose a person eminently suited for the job on hand after fully analyzing the capabilities, character and aptitudes. | ||||
501 | அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும். | |||
aRamporuL inpam uyirachcham n-Ankin thiRantherin-thu thaerap padum | ||||
How treats he virtue, wealth and pleasure? How, when life's at stake, Comports himself? This four-fold test of man will full assurance make. | ||||
பொருள் | Meaning | |||
அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும். | Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz,-his virtue, (love of) money, (love of) sexual pleasure, and tear of (losing) life. | |||
இன்றைய பொன்மொழி | ||||
செய்ய வேண்டிய காரியத்தை திறமையாகச் செய் | ||||
இன்றைய சொல் | Today's Word | |||
எதிரேற்றல் (பெ.) | ethiretRRal | |||
பொருள் | Meaning | |||
1. எதிர்கொள்ளுதல்(ethirkoLLuthal) 2. எதிர்த்து நிற்றல் (ethirththu n-itRRal) | 1. Going towards sb to welcome and receive 2. Opposing, resisting | |||
TO READ TAMIL CHARACTERS | ||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
Thursday, December 24, 2009
Daily news letter 24-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment