அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||
டிசம்பர் – 23, மார்கழி – 8, மொஹரம் – 5 | ||||
Participate in our LOGO COMPETITION: Best LOGO will be printed in our Souvenir, Banners, stage; etc | ||||
முக்கிய செய்திகள் | ||||
· முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்த 4 புதிய ரெயில்களின் ... | ||||
· இடியும் நிலையில் உள்ளதால் பக்கிங்ஹாம் அரண்மனை மூடப்படுகிறது | ||||
· ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்குவது சாத்தியம் கிடையாது' தேர்தல் ... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||
Today in History | ||||
1947 | முதலாவது டிரான்சிஸ்டர் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. | |||
1979 | சோவியத் படையினர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றினர். | |||
1986 | எங்கும் தரையிறங்காமல் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த வொயேஜர் விமானம், டிக் ரூட்டன், ஜீனா யேகர் ஆகிய விமானிகளுடன் கலிபோர்னியாவில் தரையிறங்கியது. | |||
பிறப்பு | ||||
1902 | சரண் சிங், இந்தியக் குடியரசின் 7வது பிரதமர் (இ. 1987) | |||
இறப்பு | ||||
2004 | பி. வி. நரசிம்மராவ் ஒன்பதாவது இந்தியப் பிரதமர் (பி. 1921) | |||
இன்றைய கண்டுபிடிப்பு | ||||
திரிதடையம் (Transistor) அல்லது டிரான்சிஸ்டர் என்னும் எதிர்மின்னியக் கருவி (எலக்ட்ரானியல், இலத்திரனியல் கருவி), அடிப்படையான மின் குறிப்பலை மிகைப்பியாகவும், மின் குறிப்பலைகளை வேண்டியவாறு கடத்தவோ அல்லது கடத்தாமல் இருக்கவோச் செய்யப் பயன்படும் தொடுக்கிகளாகவும் (switches) பயன்படும் ஒரு குறைக்கடத்திக் கருவி. இன்றைய கணினிகள், அலைபேசிகள் முதல் கணக்கற்ற எதிர்மின்னியக் கட்டுப்பாட்டுக் கருவிகள் யாவும் இந்தத் திரிதடையயம் என்னும் கருவிகளால் பின்னிப் பிணைந்த மின்சுற்றுகளால் ஆனவை. மேலும் படிக்க: திரிதடையம் | ||||
இன்றைய குறள் | Today's Kural | |||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |
2.1.12 | இடனறிதல் (idanaRithal) | 2.1.12 | Judging place | |
As important as time is a place suited for the deed on hand | ||||
500 | காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு. | |||
kAlaazh kaLaril n-ariadum kaNNanjsA vaelaaL mukaththa kaLiRu. | ||||
The jackal slays, in miry paths of foot-betraying fen, The elephant of fearless eye and tusks transfixing armed men. | ||||
பொருள் | Meaning | |||
வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும். | A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down. | |||
இன்றைய பொன்மொழி | ||||
தோல்வியின் கடைசி புகலிடம் தான் முன்னேறும் ஆசை. | ||||
இன்றைய சொல் | Today's Word | |||
எதிரேற்றம் (பெ.) | ethiretRRam | |||
பொருள் | Meaning | |||
1. நீர்ப்போக்குக்கு எதிராகச் செல்லுதல் (n-rppokkukku ethirAkach selluthal) | 1. Going against the current, going upstream. | |||
TO READ TAMIL CHARACTERS | ||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
Wednesday, December 23, 2009
Daily news letter 23-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment