அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||
டிசம்பர் – 21, மார்கழி – 6, மொஹரம் – 3 | |||
Participate in our LOGO COMPETITION: Best LOGO will be printed in our Souvenir, Banners, stage; etc. Also the winner will be honored during the program. Click here for more details. | |||
முக்கிய செய்திகள் | |||
· ஷேவாக் தலைமையில் முன்னிலை பெறுமா இந்தியா? இலங்கையுடன் இன்று 3 ... | |||
· மும்பை தாக்குதலை போல லண்டன் நகரை தாக்க தீவிரவாதிகள் திட்டம் ... | |||
· தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் தலைவர்கள் 8 ... | |||
· தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்நடிகர் சிரஞ்சீவி திடீர் கைது | · சண்டேலீடர் பத்திரிகைக்கு எதிராக ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு ... | ||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||
Today in History | |||
1768 | இல் நேபாளம் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்றுவரையுள்ள நாடு தோற்றுவிக்கப்பட்டது. | ||
1913 | உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் போட்டி "நியூயோர்க் வேர்ல்ட்" பத்திரிகையில் வெளியானது. | ||
1968 | சந்திரனுக்கான மனிதனை ஏற்றிச் சென்ற விண்கலம் அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. புவியீர்ப்பைத் தாண்டிச் சென்ற முதலாவது மனித விண்கலம் இதுவாகும். | ||
இறப்புகள் | |||
2006 | வரதர், ஈழத்தின் மறுமலர்ச்சி எழுத்தாளர் (பி. 1924) | ||
2008 | கே. இந்திரகுமார், ஈழத்து எழுத்தாளர், நடிகர் | ||
இன்றைய குறள் | Today's Kural | ||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth |
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty |
2.1.12 | இடனறிதல் (idanaRithal) | 2.1.12 | Judging place |
As important as time is a place suited for the deed on hand | |||
498 | சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும். | ||
siRupadaiyAn sellidam saerin uRupadaiyAn uukkam azin-thu vidum | |||
If lord of army vast the safe retreat assail Of him whose host is small, his mightiest efforts fail. | |||
பொருள் | Meaning | ||
சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும். | The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act. | ||
இன்றைய பொன்மொழி | |||
ஆண்களுக்கு உண்டு வெளிப்பார்வை, பெண்களுக்கு உண்டு அகப்பார்வை | |||
இன்றைய சொல் | Today's Word | ||
எதிர்விளைவு (பெ.) | ethirvAthi | ||
பொருள் | Meaning | ||
1. ஒரு செயலின் பின்விளைவு (oru seyalin pinviLaivu) 2. எதிர்ச்செயல்(ethirchseyal) | 1. consequence 2. reaction | ||
TO READ TAMIL CHARACTERS | |||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) | |||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
Monday, December 21, 2009
Daily news letter 21-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment