Friday, December 25, 2009

Daily news letter 25-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

டிசம்பர் – 25,  மார்கழி – 10,  மொஹரம் – 7

Participate in our LOGO COMPETITION (painting): Best LOGO will be printed in our Souvenir, Banners, stage; etc.  Also the winner will be honored during the program. Click here for more details.

முக்கிய செய்திகள்

·         13 எம்.பி.க்கள் மற்றும் 76 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

·         தங்கம் விலையில் `திடீர்' மாற்றம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.160 ...

·         கர்நாடக சட்டசபைக்கு புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்க 30-ந் தேதி ...

·         ஓராண்டில் 1808 கோடி யூனிட் மின் உற்பத்தி : என்.எல்.சி., புதிய சாதனை

·         பின்லேடன் மனைவி, குழந்தைகள் கைது

·         எல்லா தகவல்களையும் உள்ளடக்கியது: தமிழகத்தில் தொழில் தொடங்க ...

·         ஜார்கண்ட் அரசியலில் இழுபறி நீடிப்பு முதல்வர் பதவியை தவிர ...

·         பெரியார் - எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு கட்சி பிரமுகர்கள் மாலை ...

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

இன்று: ஏசு கிறிஸ்து பிறந்த தினம் - அனைவருக்கும் கிருஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்

Today in History

800

 சார்லமேன் புனித ரோமப் பேரரசனாக முடிசூடினான்.

1643

 கிறிஸ்மஸ் தீவு உருவாக்கப்பட்டது.

1741

 ஆண்டர்ஸ் செல்சியஸ் தனது செல்சியஸ் வெப்பமானியைக் கண்டுபிடித்தார்.

1914

 முதலாம் உலகப் போர்: ஜேர்மனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் கிறிஸ்துமஸ் தின போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

2003

 மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் இருந்து டிசம்பர் 19 இல் ஏவப்பட்ட பீகில் 2 விண்கலம் தரையில் இறங்வதற்கு சற்று முன்னர் காணாமல் போனது.

பிறப்புகள்

1642

 ஐசக் நியூட்டன், ஆங்கில இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர் (இ. 1727)

ஐசாக் நியூட்டன்  ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார். 1687ல் ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய, Philosophiae Naturalis Principia Mathematica என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய இயக்க விதிகள் மூலம், (classical mechanics) என்னும் துறைக்கு வித்திட்டார். வகையீட்டு நுண்கணிதத் துறையின் உருவாக்கத்தில் கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் என்பவருடன் சேர்ந்து, நியூட்டனுக்கும் பங்கு உண்டு

1876

 முகமது அலி ஜின்னா, பாகிஸ்தானைத் தோற்றுவித்தவர் (இ. 1948)

முகமது அலி ஜின்னா ஒரு இசுலாமிய அரசியல்வாதி ஆவார். அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு தலைவராக இருந்த ஜின்னா பாகிஸ்தானை தொடங்கப்பட்ட பின் இந்த நாட்டின் தந்தையார் (பாபா-ஏ-கௌம்) என்றழைக்கப்படுகிறார். இவரின் பிறந்த நாள் பாகிஸ்தானில் ஒரு தேசியத் திருவிழா ஆகும். பாகிஸ்தானின் முதலாம் ஆளுனர் (Governor-General) ஆவார்.

1924

 அடல் பிஹாரி வாஜ்பாய், முன்னாள் இந்தியப் பிரதமர்.

அடல் பிகாரி வாச்பாய் 1996ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்தவர்.

1949

 நவாஸ் ஷெரீப், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்

இறப்புகள்

1796

 வேலு நாச்சியார், ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி (பி. 1730)

வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.

1931

 பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (பி. 1871)

பா. வே. மாணிக்க நாயக்கர் அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் ஆவார். சென்னையில் பொறியல் கல்வி கற்ற இவர் தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து பல அறிவியற் சொற்களை ஆக்கி பயன்படுத்தியவர்.

1977

 சார்லி சாப்ளின், ஹாலிவுட்  நகைச்சுவை நடிகர் (பி. 1889)

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்ற இயற்பெயர் கொண்டவர். ஹாலிவுட் திரையுலகின் மிகப்புகழ் பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல பரிணாமங்கள் உண்டு.

1994

 ஜெயில் சிங், முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர். (பி. 1916)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.13

தெரிந்து தெளிதல் (therin-thu theLithal)

2.1.13

TEST AND TRUST

Choose a person eminently suited for the job on hand after fully analyzing the capabilities, character and aptitudes.

502

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்

நாணுடையான் ட்டே தெளிவு.

kudippiRan-thu kutRRaththin n-eengki vaduppariyum

n-ANudaiyAn kattae theLivu.

Of noble race, of faultless worth, of generous pride

That shrinks from shame or stain; in him may king confide.

பொருள்

Meaning

குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும்.

(The king's) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin).

இன்றைய பொன்மொழி

நூறு ஆசானுக்கு ஒப்பானவர் ஒரு பொறுப்பு மிக்க தந்தை

இன்றைய சொல்

Today's Word

எதிரேறு (பெ.)

ethireRu

பொருள்

Meaning

1.     வலிமை (valimai)

1.     strength, power

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: