அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||
டிசம்பர் – 19, மார்கழி – 4, மொஹரம் – 1 | |||
Participate in our LOGO COMPETITION: Best LOGO will be printed in our Souvenir, Banners, stage; etc | |||
Lakshmi vilas bank has recently opened its branch in noida. • LOCKER FACILITY AVAILABLE • NORMAL SAVINGS ACCOUNT With a Min. balance of Rs.1000/- etc. For more details: contact: LVB, B-12, Sector-16, Noida-201301. PH : 0120-2510530 or visit www.lvbank.com | |||
முக்கிய செய்திகள் | |||
· மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார் அத்வானி | · டெல்லி கிளம்பிய விமானத்தில் திடீர் கோளாறு- பயணிகள் தப்பினர் | ||
· ரூ.1000 கள்ள நோட்டுகளுடன் வடநாட்டு வாலிபர்கள் கைது ரூ.1 லட்சம் ... | |||
· மீன்பிடி சட்டத்தை எதிர்த்து டில்லியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் | |||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||
இன்று : கோவா - விடுதலை நாள் | |||
Today in History | |||
1941 | அடொல்ஃப் ஹிட்லர், ஜெர்மனியின் ராணுவ தலைவரானார் | ||
1961 | டாமன், டையூ பகுதிகள் இந்தியாவுடன் இணைந்தது | ||
1972 | சந்திரனுக்கு கடைசித் தடவையாக மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17 பாதுகாப்பாக பூமி திரும்பியது. | ||
1983 | உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியில் வழங்கப்படும் பரிசுக்கிண்ணம் பிரேசிலில் அந்நாட்டு காற்பந்தாட்ட அமைப்பின் தலைமையகத்தில் வைத்துத் திருடப்பட்டது | ||
பிறப்புகள் | |||
1922 | க.அன்பழகன் தமிழக அரசியல்வாதியும் தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். | ||
1934 | பிரதிபா பாட்டீல், இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர். அத்துடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது குடியரசுத் தலைவரும் ஆவார் | ||
1974 | ரிக்கி பொன்டிங், அவுஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர் | ||
இன்றைய குறள் | Today's Kural | ||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth |
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty |
2.1.12 | இடனறிதல் (idanaRithal) | 2.1.12 | Judging place |
As important as time is a place suited for the deed on hand | |||
497 | அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தாற் செயின். | ||
anjsAmai allAl thuNaivaeNdA enjsAmai eNNi idaththAR seyin | |||
Save their own fearless might they need no other aid, If in right place they fight, all due provision made. | |||
பொருள் | Meaning | ||
ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை. | You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations. | ||
இன்றைய பொன்மொழி | |||
உளறிக் கொட்டுபவனை விட ஊமையே சிறந்தவன் | |||
இன்றைய சொல் | Today's Word | ||
எதிர்வாதி (பெ.) | ethirvAthi | ||
பொருள் | Meaning | ||
1. (சட்டம்) பிரதிவாதி (prathivAthi) 2. தன்பக்கத்துக்கு எதிராக வாதிடுபவன் 3. எதிர் அணியில் உள்ளவன் | 1. Defendant, respondent, accused 2. One who pleads for the side opposite to one's own 3. opponent | ||
TO READ TAMIL CHARACTERS | |||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) | |||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
Saturday, December 19, 2009
Daily news letter 19-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment