அவ்வை தமிழ்ச் சங்கம் | ||||||
டிசம்பர் – 14, கார்த்திகை – 28, ஜுல்ஹேஜ் – 26 | ||||||
To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மோகன் பௌண்டேஷன் என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அமைப்புடன் (NGO) இணைந்து நொய்டாவில் வரும் ஜனவரி 23-26, 2010 ல் "இந்தியக் கலை விழா" நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் மக்களுக்கு பரப்பப்படும். இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை. The unfortunate truth is that life can be taken away in seconds. The other truth is that, through organ donation it can be given in seconds too. | ||||||
முக்கிய செய்திகள் | ||||||
· கப்பலில் இருந்து அணுகுண்டு சுமந்து செல்லும் `தனுஷ்' ஏவுகணை ... | ||||||
· பருவநிலை மாற்றத்துக்கான 12 நாள் மாநாடு நடக்கும் இடத்தில் ... | · புதுவையில் போலீஸ் சுற்றிவளைத்தது குழந்தையை கடத்திய நர்ஸ் கைது | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||
Today in History | ||||||
1900 | மாக்ஸ் பிளாங்க் தனது கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய கொள்கையை நிறுவினார். | |||||
1903 | ரைட் சகோதரர்கள் தமது வான்வெளிப் பயணத்தை முதற்தடவையாகச் சோதித்தனர். | |||||
2004 | தென் பிரான்சில் வான் வீதி என அழைக்கப்படும் மில்லோ என்ற உலகின் மிகு உயர் பாலம் திறக்கப்பட்டது. | |||||
2003 | சதாம் உசேன் கைப்பற்றப்பட்ட செய்தியை ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அதிகாரபூர்வமாக றிவித்தார். | |||||
இன்றைய குறள் | Today's Kural | |||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||
2.1.12 | இடனறிதல் (idanaRithal) | 2.1.12 | Judging place | |||
As important as time is a place suited for the deed on hand | ||||||
492 | முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும். | |||||
muraNsaern-tha moyimpi navarkkum araNsaern-thAm aakkam palavun-th tharum. | ||||||
Though skill in war combine with courage tried on battle-field, The added gain of fort doth great advantage yield. | ||||||
பொருள் | Meaning | |||||
வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும். | Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages. | |||||
இன்றைய பொன்மொழி | ||||||
துளசிக்கு வாசமும் முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிற போதே தெரியும். | ||||||
இன்றைய சொல் | Today's Word | |||||
எதிர்மாறு (பெ.) | ethirmaRu | |||||
பொருள் | Meaning | |||||
1. உடன்படாத நிலை, முரண்பாடு (udanpdAtha n-ilai, muraNpAdu) | 1. Opposition in nature, quality or action, contrariety. | |||||
TO READ TAMIL CHARACTERS | ||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) | ||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||
No comments:
Post a Comment