Thursday, December 17, 2009

Daily news letter 17-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam


அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

டிசம்பர் – 17,  மார்கழி – 2,  ஜுல்ஹேஜ் – 29

Participate in our LOGO COMPETITION: Best LOGO will be printed in our Souvenir, Banners, stage; etc
Also the winner will be honored during the program. Click here for more details.

Lakshmi vilas bank has recently opened its branch in noida.

LOCKER FACILITY AVAILABLE   NORMAL SAVINGS ACCOUNT With a Min. balance of Rs.1000/- etc.

For more details: contact: LVB, B-12, Sector-16, Noida-201301. PH : 0120-2510530 or visit www.lvbank.com

முக்கிய செய்திகள்

·         `பருவநிலை மாற்றம்' மாநாட்டில் பங்கேற்க பிரதமர் இன்று ...

·         தஞ்சை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தம்

·         தீவிரவாதி ராணாவுக்கு அமெரிக்க கோர்ட்டு ஜாமீன் மறுப்பு

·         நீலகிரி மாவட்ட நிவாரண பணிகளுக்கு மேலும் ரூ.25 கோடி கருணாநிதி ...

·         நடிகர் சிரஞ்சீவியை கண்டித்து 18 தியேட்டர்கள் நொறுக்கப்பட்டன

·         பிளஸ்-2 பரீட்சை மார்ச் 1-ல் தொடக்கம்

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

சிறப்பு நாள் : பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள்

1834

 அயர்லாந்தின் முதலாவது தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1903

 ரைட் சகோதரர்கள் வடக்கு கரொலைனாவில் முதன்முதலில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்தனர்.

1961

 கோவாவை இந்தியா, போர்த்துக்கலிடம் இருந்து கைப்பற்றியது.

1989

 25 ஆண்டுகளின் பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.12

இடனறிதல் (idanaRithal)

2.1.12

Judging place

As important as time is a place suited for the deed on hand

495

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற.

n-edumpunaluL vallum muthalai adumpunalin

n-eengkin athanaip piRa.

The crocodile prevails in its own flow of water wide,

If this it leaves, 'tis slain by anything beside.

பொருள்

Meaning

தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்.

In deep water, a crocodile will conquer (all other animals); but if it leave the water, other animals will conquer it.

இன்றைய பொன்மொழி

எதையும் மன்னிக்கும் நீதிமன்றம் தாயின் இதயம் தான்.

இன்றைய சொல்

Today's Word

எதிர்மொழி (பெ.)

Ethirmozhi

பொருள்

Meaning

1.     மறுமொழி, விடை (maRumozhi, vidai)

2.     மறுப்புரை (maRuppurai)

1.     Answer, reply

2.     Counter-argument, rejoinder.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: