அவ்வை தமிழ்ச் சங்கம் | |||
டிசம்பர் – 16, மார்கழி – 1, ஜுல்ஹேஜ் – 28 To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||
Participate in our LOGO COMPETITION: Best LOGO* will be printed in our Souvenir, Banners, | |||
Lakshmi vilas bank has recently opened its branch in noida. Details are below: | |||
(A Private Scheduled Commercial Bank under RBI control) Regd. Office: Salem Main Road, Kathaparai, Karur-636 006. TN, website: www.lvbank.com | |||
LAKSHMI SAVINGS GOLD | LAKSHMI CURRENT DIAMOND | ||
LAKSHMI SAVINGS STAR GOLD | LAKSHMI CURRENT DIAMOND PLUS | ||
LAKSHMI SAVINGS YOUTH POWER | LAKSHMI CURRENT SILVER | ||
LAKSHMI SAVINGS BALANE FREE | NORMAL CURRENT ACCOUNT | ||
NORMAL SAVINGS ACCOUNT | For more details Contact: Lakshmi Vilas Bank, B-12, Sector-16, Noida-201301. PH : 0120-2510530 | ||
COST EFFECTIVE SERVICES | |||
• INTERNET BANKING • MOBILE BANKING • SMS ALERT SERVICES • 100% CBS NETWORKED BANK | • MULTICITY CHEQUES • ELECTRONIC FUNDS TRANSFER (RTGS/NEFT) • ATM CARDS (linked to over 44000 ATMs of 35 Banks) • LOCKER FACILITY IS AVAILABLE | ||
முக்கிய செய்திகள் | |||
· டென்மார்க் மாநாட்டில் குழப்பநிலை : அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ... | · இந்தியாவுக்கு வெண்கலம் | ||
· தினகரனுக்கு எதிராக 76 எம்.பி.,க்கள் நோட்டீஸ் | · அச்சக அதிபர் வீட்டில் 150 சவரன் தங்கநகைகள் திருட்டு வேலைக்கார ... | ||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||
Today in History | |||
சிறப்பு நாள் : (1971) இந்தியா மற்றும் வங்கதேசத்தின் வெற்றி தினம் | |||
1431 | இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான். | ||
1707 | ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது. | ||
1863 | கென்யா ஐநாவில் இணைந்தது | ||
1925 | இலங்கை வானொலியின் வானொலி சேவை கொழும்பில் ஆரம்பம். | ||
இறப்புகள் | |||
1999 | ஜோசப் ஆனந்தன், தமிழ் நாடக எழுத்தாளர் | ||
இன்றைய குறள் | Today's Kural | ||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth |
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty |
2.1.12 | இடனறிதல் (idanaRithal) | 2.1.12 | Judging place |
As important as time is a place suited for the deed on hand | |||
494 | எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின். | ||
eNNiyAr eNNam izappar idanaRin-thu thunniyAr thunnich seyin. | |||
The foes who thought to triumph, find their thoughts were vain, If hosts advance, seize vantage ground, and thence the fight maintain. | |||
பொருள் | Meaning | ||
ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். | If they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy), the latter, will have to relinquish the thought which they once entertained, of conquering them. | ||
இன்றைய பொன்மொழி | |||
வலிமை என்பது உடலைப் பொருத்ததல்ல, மன உறுதியைப் பொறுத்தது. | |||
இன்றைய சொல் | Today's Word | ||
எதிர்மை (பெ.) | Ethirmai | ||
பொருள் | Meaning | ||
1. எதிர்கால நிகழ்வு (ethirkAla n-ikazvu) | 1. Happening in future | ||
TO READ TAMIL CHARACTERS | |||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) | |||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
No comments:
Post a Comment