Friday, December 18, 2009

Daily news letter 18-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

டிசம்பர் – 18,  மார்கழி – 3,  ஜுல்ஹேஜ் – 30

Participate in our LOGO COMPETITION: Best LOGO will be printed in our Souvenir, Banners, stage; etc
Also the winner will be honored during the program. Click here for more details.

Lakshmi vilas bank has recently opened its branch in noida.

LOCKER FACILITY AVAILABLE  
NORMAL SAVINGS ACCOUNT With a Min. balance of Rs.1000/- etc.

For more details: contact: LVB, B-12, Sector-16, Noida-201301. PH : 0120-2510530 or visit www.lvbank.com

முக்கிய செய்திகள்

·         கனடா முழுவதும் தமிழர் வாக்களிப்பை நோக்கி உணர்வு கலந்த உற்சாக ...

·         மத்திய அரசுக்கு கருணாநிதி நன்றி

·         சிரஞ்சீவி எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா

·         கலப்பட பொருள் விற்கப்படுகிறதா? மளிகை கடைகளில் சுகாதார ...

·         விசா காணோம் : பயங்கரவாதி ஹெட்லி விஷயத்தில் குழப்பம்

·         சூடுபிடிக்கிறது இலங்கை அதிபர் தேர்தல்

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1973

சோவியத் விண்கலம் சோயூஸ் 13 வலன்டீன் லேபெடெவ், பியோத்தர் கிளீமுக் ஆகியோருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1987

லரீ வோல் தனது பேர்ள் கணினி நிரலாக்க மொழியை வெளியிட்டார்.

1997

எச்.டி.எம்.எல் 4.0 வெளியிடப்பட்டது.

பிறப்புகள்

1822

 ஆறுமுக நாவலர், ஈழத்தின் ஆன்மீகவாதி, தமிழ் உரைநடையின் முன்னோடி (இ. 1879).

1856

 ஜெ. ஜெ. தாம்சன், நோபல் பரிசு பெற்ற ஆங்கில இயற்பியலாளர் (இ. 1940)

1932

 நா. பார்த்தசாரதி, தமிழ் எழுத்தாளர் (இ. 1987)

இன்றைய சிறப்பு மனிதர்கள்

ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 - டிசம்பர் 5, 1879, நல்லூர்) தமிழ் உரைநடையின் முன்னோடி, தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர்.சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1959 வைகாசி மாதம் வெளியிட்டார்.  திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார்.

நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் புதின (நாவல்) எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.12

இடனறிதல் (idanaRithal)

2.1.12

Judging place

As important as time is a place suited for the deed on hand

496

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.

kadalOdA kAlval n-edun-thEr kadalOdum

n-AvAyum OdA n-ilaththu.

The lofty car, with mighty wheel, sails not o'er watery main,

The boat that skims the sea, runs not on earth's hard plain.

பொருள்

Meaning

ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் தேர் கடலிலே ஓடாது கப்பல் நிலத்தில் போகாது என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்.

Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth.

இன்றைய பொன்மொழி

நட்பு என்பது சமத்துவம், அறிவில்லாத கோபம் அசட்டுத்தனம்.

இன்றைய சொல்

Today's Word

எதிர்வனன் (பெ.)

Ethirvanan

பொருள்

Meaning

1.     ஏற்றுக்கொள்பவர் (etRukoLpavar)

1.     recipient

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: