. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | ||||
நவம்பர் – 9, ஐப்பசி – 23, ஜில்ஹாயிதா – 21 | ||||
அவ்வை தமிழ் சங்கத்தின் புதிய வளைதளம், தினம் ஒரு குறள் அன்பர்களை வரவேற்கிறது. http://avvaitamilsangam.org/ உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் தெரிவிக்கவும். To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||
முக்கிய செய்திகள் | ||||
|
| |||
· குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்தது - தமிழகத்தில் மழை ...· கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பதவி தப்பியது· வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றம்: 15 கிராமங்களில் ...· தொடரை வென்றது ஆஸ்திரேலியா | · அருணாசல பிரதேசத்துக்கு சீனா சொந்தம் கொண்டாட முடியாது தவாங் ...· அடுத்தாண்டில் 7% பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்- பிரதமர் ...· மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு· 'பன்றிக் காய்ச்சல் பிடியில் கோவை' | |||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||
Today in History | ||||
1921 - அல்பேர்ட் ஐன்ஸ்டீன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். 1953 - கம்போடியா, பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. 1967 - நாசா நிறுவனம் கேப் கென்னடி தளத்தில் இருந்து ஆளில்லா அப்பல்லோ 4 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. 1994 - டார்ம்ஸ்டாட்டியம் (Darmstadtium) என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. 2000 - உத்தராஞ்சல் மாநிலம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இறப்புகள் 2005 - கே. ஆர். நாராயணன், இந்தியக் குடியரசுத் தலைவர், (பி. 1921) . 2006 - வல்லிக்கண்ணன், தமிழ் எழுத்தாளர் (பி. 1920) | ||||
இன்றைய சிறப்பு மனிதர்கள்: | ||||
கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), பிப்ரவரி 4, 1921; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே தலித்தும் மலையாளியும் ஆவார். மேலும் படிக்க: கே. ஆர். நாராயணன்
வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 12, 1920 - நவம்பர் 9, 2006) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். மொத்தம் 75 நூல்கள் எழுதியவர். பி.எஸ். செட்டியாரின் சினிமா உலகம் (கோவை), சக்திதாசன் பொறுப்பில் வந்த நவசக்தி (சென்னை), அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் நடத்திய கிராம ஊழியன் (துறையூர்), பிறகு ஹனுமான் (சென்னை) ஆகிய சிறுபத்திரிகைகளிலும் அவர் பொறுப்பேற்று இயங்கியிருக்கிறார். மேலும் படிக்க: வல்லிக்கண்ணன் | ||||
இன்றைய குறள் | Today's Kural | |||
2. | பொருட்பால் | 2. | Wealth | |
2.1 | அரசியல் | 2.1 | Royalty | |
2.1.8 | சிற்றினஞ்சேராமை | 2.1.8 | Avoiding Mean Company | |
459 | மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. manan-alaththin aakum maRumaimatR Raqthum inan-alaththin aemAppu udaiththu. Although to mental goodness joys of other life belong, Yet good companionship is confirmation strong. | |||
பொருள் | Meaning | |||
நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும். | Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good. | |||
இன்றைய பொன்மொழி | ||||
படுக்கபோகும் முன் கவலைகளை செருப்போடு சுழற்றி வைக்கவும். | ||||
இன்றைய சொல் | Today's Word | |||
எண்மை பெ. | eNmai | |||
பொருள் | Meaning | |||
1. எளிமை, சுலபம் (eLimai, sulapam) 2. தாழ்மை (thAzmai) | 1. Easiness (of access). 2. Lowness (of rank). | |||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||
No comments:
Post a Comment