Tuesday, November 10, 2009

Daily news letter 10-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

Daily news letter 10-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

நவம்பர் – 10, ஐப்பசி – 24, ஜில்ஹாயிதா – 22

அவ்வை தமிழ் சங்கத்தின் புதிய வளைதளம், தினம் ஒரு குறள் அன்பர்களை வரவேற்கிறது. http://avvaitamilsangam.org/ உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் தெரிவிக்கவும்.

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

முக்கிய செய்திகள்

 

 

·         2007 டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது மின்வாரிய ...

·         மத்திய அமைச்சர்களின் பயணச் செலவு ரூ. 300 கோடி

·         ஹிந்தியில் பதவிப் பிரமாணம்: மகாராஷ்டிர பேரவையில் எம்.எல்.ஏ ...

·         நீலகிரி மாவட்டத்தில் மழைக்கு 14 பேர் பலி

·         காங்கிரஸில் இணைந்தார் திருநாவுக்கரசர்

·         உடுமலை திருமூர்த்திமலையில் கன மழை: வெள்ளத்தில் அடித்து ...

·         கோவையில் நடைபெற உள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு கோவை ...

·         இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

2001 - உலக வர்த்தக அமைப்பில் சீனா உறுப்பினரானது

1926 - வின்சன்ட் மாசே கனடாவின் முதல் தூதராக பொறுப்பேற்றார்

1970 - சோவியத் லூனத 17 விண்கப்பல் சந்திரனுக்கு லூனாகோட் என்னும் தானியங்கி ஊர்தியை கொண்டு சென்றது

பிறப்புகள்

1919 - ஏகே 47 துப்பாகியை வடிவமைத்த ரஷ்ய ஆய்வாளர் மிக்கையில் கலாஷ்னிகோவ்

1483 - மார்ட்டின் லூதர், புரட்டஸ்தாந்த மதகுரு (இ. 1546)

இறப்புகள்

1982 - லியோனிட் பிரெஷ்னெவ், சோவியத் யூனியன் தலைவர் (பி. 1906)

2006 - நடராஜா ரவிராஜ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் (பி. 1962)

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.8

சிற்றினஞ்சேராமை

2.1.8

Avoiding Mean Company

460

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்

அல்லற் படுப்பதூஉம் இல்.

n-allinaththi nUngun-th thuNaiillai theeyinaththin

allaR paduppathUum il.

Than good companionship no surer help we know;

Than bad companionship nought causes direr woe.

பொருள்

Meaning

நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.

There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked.

இன்றைய பொன்மொழி

விட்டதை பிடிக்கின்றேன் என்று இருக்கும் செல்வத்தை இழப்பவன் சூதாடி .

இன்றைய சொல்

Today's Word

எத்தன் பெ.

eththan

பொருள்

Meaning

1.  நெஞ்சுரம் உள்ள ஏமாற்றுக்காரன். (naenjchuram ulla aemAtRRukkAran)

2.  சூழ்ச்சிக்காரன் (suzchchikkAran)

1.  Cheat, impostor

2.  Wily person, trickster

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

 

No comments: