. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com | ||||
நவம்பர் – 13, ஐப்பசி – 27, ஜில்ஹாயிதா – 25 | ||||
To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||
முக்கிய செய்திகள் | ||||
|
| |||
· இந்திய மாணவர்கள் எங்கள் நாட்டின் விருந்தாளிகள் : ஆஸி., பிரதமர் ...· பிரான்சு நாட்டிடம் இருந்து 3 நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கியதில் ...· ஜூலை 18-ந்தேதியை நெல்சன்மண்டேலா சர்வதேச தினமாக ஐ.நா.அறிவிப்பு· டெல்லியில் வீடு தீப்பிடித்து 4 பேர் உடல் கருகி பலி | · வாலிபர் கொலை வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை புதுச்சேரி ...· விமானநிலையத்தில் போட்டோகிராபரை தாக்கிய விவகாரம் ...· பீகாரில் மாவோயிஸ்டுகள் பதுக்கி வைத்த 5 டன் வெடிபொருள்கள் ...· கோவையில் நடைபெற உள்ள உலக தமிழ் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் ... | |||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||
Today in History | ||||
1957 - கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது. 1971 - ஐக்கிய அமெரிக்காவின் மரைனர் 9 விண்கப்பல் செவ்வாய்க் கோளை சுற்றி வந்தது. இதுவே பூமியை விட வேறொரு கோளைச் சுற்றிவந்த முதலாவது விண்கப்பலாகும். 1990 - உலக வலைப் பின்னல் (WWW) ஆரம்பிக்கப்பட்டது. 1864 - கிரீஸ் நாட்டின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது 1994 - ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய சுவீடன் தீர்மானித்தது | ||||
இன்றைய கண்டுபிடிப்பு: | ||||
சீரொளி அல்லது லேசர் என்பது சில குறிப்பிட்ட சிறப்பான பண்புகள் கொண்ட ஒளி. இந்த லேசர் என்னும் சொல் ஆங்கிலத்தில் முதலெழுத்துக்கூட்டலாக அமைந்த சுருக்கெழுத்துச்சொல். இது Light Amplification by Stimulated Emission of Radiation என்பதன் சுருக்கமாக LASER என்று அழைக்கப்படுகின்றது. இதன் பொருள் தூண்டுமிழ் கதிர்வீச்சு ஒளிமிகைப்பு என்பதாகும். எனவே இது ஓர் ஒளிமிகைப்பிக் கருவி. அலைநீளங்களும் அலைமுகங்களும் சீரொற்றுமை பெற்று சீரொளியாக வெளிப்படும் ஒளி. இன்று இந்த சீரொளி அல்லது லேசர் நூற்றுக்கணக்கான தொழிநுட்பங்களில் பயன்பட்டு, ஆண்டுக்கு பல பில்லியன் டாலர் வணிகமாக உருவெடுக்க வழிவகுத்தது. மேலும் படிக்க: சீரொளி | ||||
| ||||
இன்றைய குறள் | Today's Kural | |||
2. | பொருட்பால் | 2. | Wealth | |
2.1 | அரசியல் | 2.1 | Royalty | |
2.1.9 | தெரிந்துசெயல்வகை | 2.1.9 | Action After Deliberations | |
463 | ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார். Aakkam karuthi muthalizakkum seyvinai uukkAr aRivudai yAr. To risk one's all and lose, aiming at added gain, Is rash affair, from which the wise abstain. | |||
பொருள் | Meaning | |||
பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள். | The Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal. | |||
இன்றைய பொன்மொழி | ||||
திருப்தியை விட உயர்ந்த இன்பம் வேறு இல்லை. | ||||
இன்றைய சொல் | Today's Word | |||
எதி பெ. | ethi | |||
பொருள் | Meaning | |||
1. துறவி, சன்னியாசி (thuRavi, sanniyAsi) | 1. ascetic | |||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||
No comments:
Post a Comment