. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com | ||||
நவம்பர் – 11, ஐப்பசி – 25, ஜில்ஹாயிதா – 23 | ||||
To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||
முக்கிய செய்திகள் | ||||
|
| |||
· 31 சட்டசபை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் ...· தமிழகத்தில் தொழில் தொடங்க மலேசிய தொழில் அதிபர்கள் ஆர்வம் ...· தலாய் லாமாவின் அருணாசலப் பயணம் பிரிவினைவாத நோக்கமுடையது: சீனா ... | · மழை, வெள்ளத்திற்கு தமிழகத்தில் 77 பேர் பலி· தூத்துக்குடி சிப்காட்டுக்கு விவசாய நிலத்தை எடுத்தால் ...· மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க ...· முதல்-அமைச்சர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று விருதுநகரில் ... | |||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||
Today in History | ||||
1675 - குரு கோவிந்த் சிங் சீக்கியர்களின் 10வது குருவானார். 1675 - லெய்ப்னிட்ஸ் (Gottfried Leibniz) என்பவர் y=f(x) என்ற செயலி ஒன்றின் வரைபின் பரப்பைக் காணுவதற்கு முதன் முறையாக தொகையீட்டு நுண்கணிதத்தைப் பாவித்தார். 1889 - வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவின் 42வது மாநிலமாகச் இணைக்கப்பட்டது. 1930 - அல்பேர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன் குளிர்சாதனப்பெட்டிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர். 1933 - யாழ் பொது நூல் நிலையம் அமைக்கப்பட்டது. 1966 - நாசா, ஜெமினி 12 விண்கப்பலை விண்ணுக்கு அனுப்பியது. பிறப்புக்கள் 1821 - பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, ரஷ்ய எழுத்தாளர் (இ. 1881) 1974 - லியோனார்டோ டிகாப்ரியோ, அமெரிக்கத் திரைப்பட நடிகர் இறப்புகள் 2005 - பீட்டர் டிரக்கர், ஆஸ்திரிய மேலாண்மை அறிவியலாளர் (பி. 1909) சிறப்பு நாள்: பொதுநலவாய நாடுகள் - நினைவுறுத்தும் நாள் பொதுநலவாய நாடுகள் (காமன்வெல்த் நாடுகள்) என்பவை முந்தைய ஆங்கில பேரரசின் கீழ் இருந்த 53 சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும். காமன்வெல்த் நாடுகளின் பட்டியல் | ||||
இன்றைய குறள் | Today's Kural | |||
2. | பொருட்பால் | 2. | Wealth | |
2.1 | அரசியல் | 2.1 | Royalty | |
2.1.9 | தெரிந்துசெயல்வகை | 2.1.9 | Action After Deliberations | |
461 | அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். azivathUum aavathUum aaki vazipayakkum uuthiyamum sUzn-thu seyal. Expenditure, return, and profit of the deed In time to come; weigh these- than to the act proceed. | |||
பொருள் | Meaning | |||
எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும். | Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be his ultimate gain, and (then, let him) act. | |||
இன்றைய பொன்மொழி | ||||
சிறந்த ஞானத்தின் அடையாளம், போதனை செய்யும் ஆற்றல். | ||||
இன்றைய சொல் | Today's Word | |||
எத்தனம் பெ. | eththanam | |||
பொருள் | Meaning | |||
1. முயற்சி (muyaRchi) 2. முன்னேற்பாடு, ஆயத்தம் (munnERpAdu, aayaththam) | 1. Effort, exertion. 2. Preparation, readiness. | |||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||
No comments:
Post a Comment