Sunday, November 22, 2009

Daily news letter 22-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

நவம்பர் – 22, கார்த்திகை – 6, ஜுல்ஹேஜ் – 4

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

முக்கிய செய்திகள்

 

 

·         மன்மோகன்சிங் அமெரிக்கா சென்றார்

·         சர்ச்சையை ஏற்படுத்திய பிரான்ஸ்-அயர்லாந்து ஆட்டம் மீண்டும் ...

·         ரயிலை குண்டு வைத்துத் தகர்த்தனர் மாவோயிஸ்டுகள் - 2 பேர் பலி

·         2 முக்கிய தீவிரவாதிகள் இத்தாலியில் கைது

·         சீன நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர விபத்து; 31 பேர் பலி

·         பெரியாறு அணையில் நீர்க் கசிவு இல்லை: கேரளத்துக்கு தமிழகம் பதில்

·         விழுப்புரம் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை மு.க.அழகிரி அறிவிப்பு

·         பசங்க படத்துக்கு சர்வதேச விருது

·         முதியோருக்கு ஏர் இந்தியா சலுகை

·         பா.ஜனதா கட்சியின் அடுத்த தலைவர் யார்? மூத்த தலைவர்கள் புதிய தகவல்

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1574

 சிலியின் ஜூவான் பெர்னாண்டஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

1908

 அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது

1935

 பசிபிக் பெருங்கடலைத் தாண்டி முதன்முறையாக விமானத் தபால்களை விநியோகிக்கும் பணியில் சைனா கிளிப்பர் என்ற விமானம் கலிபோர்னியாவை விட்டுப் புறப்பட்டது. (இவ்விமானம் நவம்பர் 29 இல் 110,000 தபால்களுடன் மணிலாவை அடைந்தது.)

1956

 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மெல்பேர்ணில் ஆரம்பமாயின

2002

 நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

2005

 எக்ஸ் பாக்ஸ் 360 நிகழ்பட விளையாட்டு இயந்திரம் வெளியிடப்பட்டது

பிறப்புக்கள்

1890

 சார்லஸ் டி கோல், பிரெஞ்சுத் தளபதியும், அரசியலாளரும் (இ. 1970)

1939

 முலாயம் சிங் யாதவ், இந்திய சமாஜ்வாடி கட்சி தலைவர்

1970

 மாவன் அத்தப்பத்து, இலங்கையின் துடுப்பாளர்.

இறப்புகள்

1963

 35வது அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப். கென்னடி டெக்சாசில் லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். டெக்சாஸ் மாநில ஆளுநர் "ஜோன் கொனலி" படுகாயமடைந்தார். அதே நாளில் உதவி ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் அமெரிக்காவின் 36வது அதிபராக ஆனார்.

இன்றைய சிறப்பு சாதனம்

 

எக்ஸ் பாக்ஸ் 360: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெளியீட்டான ஆறாம் தலைமுறையினருக்கான எக்ஸ் பாக்ஸ் நிகழ்பட விளையாட்டு இயந்திரத்தின் ஏழாம் தலைமுறையினருக்காக வெளியிடப்பட்ட இயந்திரமே எக்ஸ் பாக்ஸ் 360 ஆகும். எக்ஸ் பாக்ஸ் 360 ஜ.பி.எம், எ.டி.ஜ, சாம்சங், எஸ்.ஜ.எஸ் போன்ற நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு முயற்சியில் வெளிவந்ததென்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: எக்ஸ் பாக்ஸ்

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்(porutpAl)

2.

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.10

வலியறிதல் (valiaRithal)

2.1.10

Assessing Strength

 

As in war even in management and governance it is essential to properly assess the nature of jobs, strength of self and support and the problems to be tackled.

472

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்

செல்வார்க்குச் செல்லாதது இல்.

Olva thaRivathu aRin-thathan kaNthangkich

selvArkkuch sellAthathu il.

Who know what can be wrought, with knowledge of the means, on this,

Their mind firm set, go forth, nought goes with them amiss.

பொருள்

Meaning

ஒரு செயலில் ஈ.டுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.

There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy), make themselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, and apply themselves wholly to their object.

 

இன்றைய பொன்மொழி

நல்ல நம்பிக்கைக்கு உருவாகும் கருத்துக்கு என்றும் அழிவில்லை.

இன்றைய சொல்

Today's Word

எதிர்ச்செறி (வி.)

ethirchcheRi

பொருள்

Meaning

1.  வெள்ளத்திற்கு எதிராக அணை கட்டு (veLLaththiRku ethiraaka aNai kattu)

1.  Dam up, as a flood

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

 

No comments: