. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com | ||||||||||||
நவம்பர் – 25, கார்த்திகை – 9, ஜுல்ஹேஜ் – 7 | ||||||||||||
To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||
முக்கிய செய்திகள் | ||||||||||||
|
| |||||||||||
· லிபரான் கமிஷன் அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் · வெள்ளை மாளிகையில், மன்மோகன்சிங்குக்கு உற்சாக வரவேற்பு · ஆஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற தமிழர்கள் கைது நடுக்கடலில் ... | · 6-வது வகுப்பு முதல் கம்ப்யூட்டர் கல்வி கொண்டுவரப்படும் ... · பெரியாறு அணையில் கேரள அதிகாரிகள் ஆய்வு · மாணவர்களுக்கு இணையதளம் மூலம் கல்வி உதவித் தொகை · விமான நிலைய வளாகத்தில் சிபிஐ சோதனை: சுங்க அதிகாரிகள் 9 பேர் ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||
Today in History | ||||||||||||
| ||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||
2. | பொருட்பால்(porutpAl) | 2. | Wealth | |||||||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||||||||
2.1.10 | வலியறிதல் (valiaRithal) | 2.1.10 | Assessing Strength | |||||||||
| As in war even in management and governance it is essential to properly assess the nature of jobs, strength of self and support and the problems to be tackled. | |||||||||||
475 | பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின். Peelipey sAkAdum achchiRum appaNdanj sAla mikuththup peyin. With peacock feathers light, you load the wain; Yet, heaped too high, the axle snaps in twain. | |||||||||||
பொருள் | Meaning | |||||||||||
மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும். | The axle tree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded. | |||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||
நீ தான் என்று நினைத்தால், இறைவன் தான் என்று காட்டி விடுவான். | ||||||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||||||
எதிர்நடை (பெ.) | ethirn-dai | |||||||||||
பொருள் | Meaning | |||||||||||
1. மாற்றுப்பிரதி (mARRuppirathi) 2. முறைக்கு மாறான ஒழுக்கம் (muRaikku mARAna ozukkam) | 1. Counterpart of a document 2. Perverse act, a contrary course | |||||||||||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | ||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||
No comments:
Post a Comment