Tuesday, November 24, 2009

Daily news letter 24-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

 

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

நவம்பர் – 24, கார்த்திகை – 8, ஜுல்ஹேஜ் – 6

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

முக்கிய செய்திகள்

 

 

·         தாட்கோ மூலம் மின் இணைப்பு பெற பழங்குடியின விவசாயிகள் ...

·         இந்தியா-இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் கான்பூரில் ...

·         5 தனிப்படை அமைப்பு 50 பேரிடம் விசாரணை

·         பஸ் கண்ணாடிகளில் விளம்பரம் செய்ய தடை: உயர் நீதிமன்றம்

·         சபரிமலை வந்து செல்லும் பக்தர்கள் வசதிக்காக கூடுதல் ரெயில்கள் ...

·         அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் மன்மோகன் சிங் இன்று சந்திப்பு

·         பெரியாறு அணை வழக்கு கேரளாவின் புது ஆவணம் ஏற்க உச்ச நீதிமன்றம் ...

·         கடலூர் அருகே விபத்து பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து சிறுவன் பலி ...

·         பாபர் மசூதி இடிப்பு விசாரணை அறிக்கை ரகசியமாக வெளியானது எப்படி?

 

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1639

 ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.

1642

 ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாஸ்மானியா எனப் பெயர் பெற்றது.

1859

 சார்ல்ஸ் டார்வின் உயிரங்களின் தோற்றம்(பரிணாம கொள்கையை) நூலை வெளியிட்டார். இதன் பிரதிகள் அனைத்தும் முதல் நாளிலேயே முழுவதுமாக விற்பனையாகின.

2002

 ரவி வர்மாவின் யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் டில்லியில் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

பிறப்பு:

1961

 அருந்ததி ராய், இந்தியப் பெண் எழுத்தாளர்

சிறப்பு நாள்: படிவளர்ச்சி நாள்(பரிணாம வளர்ச்சி தினம்)

இன்றைய சிறப்பு மனிதர்

 

சுசானா அருந்ததி ராய் (பி. நவம்பர் 24, 1961) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். அருந்ததி ராய் மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார். கேரளத்தை சேர்ந்த மேரி ரோசுக்கும் வங்காளத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த தந்தைக்கும் பிறந்தார்.அருந்ததி ராய் தனது பள்ளி பருவத்திலிருந்தே தானாகச் சிந்திப்பவர்.

மேலும் படிக்க: சுசானா அருந்ததி ராய்

இன்றைய சிறப்பு நாள்:

 

படிவளர்ச்சி நாள் (Evolution Day) என்பது உயிரினங்களின் தோற்றம் என்ற நூல் வெளியிடப்பட்ட நினைவு நாள் ஆகும். இது நவம்பர் 24 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1859 ஆம் ஆண்டில் இதே நாளில் சார்ல்ஸ் டார்வின் இந்நூலை எழுதி வெளியிட்டார். படிவளர்ச்சிக் கொள்கையை முதன் முதலில் அறிவித்த டார்வினின் பிறந்தநாள் பெப்ரவரி 12 டார்வின் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க: பரிணாம வளர்ச்சி நாள்

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்(porutpAl)

2.

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.10

வலியறிதல் (valiaRithal)

2.1.10

Assessing Strength

 

As in war even in management and governance it is essential to properly assess the nature of jobs, strength of self and support and the problems to be tackled.

473

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.

Amain-thAng kozukAn aLavaRiyAn thannai

Viyan-thAn virain-thu kedum.

Who not agrees with those around, no moderation knows,

In self-applause indulging, swift to ruin goes.

பொருள்

Meaning

மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.

He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does not live in peace with his neighbours.

இன்றைய பொன்மொழி

கவலையை போக்க, வேலையே சிறந்த மருந்து.

இன்றைய சொல்

Today's Word

எதிர்சோழகம் (பெ.)

ethirsOzhagam      

பொருள்

Meaning

1.  நேர் தெற்கிலிருந்து வீசும் காற்று

(near theRkilirun-thu veesum kARRu)

1.  Wind that blows from due south.

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

No comments: