. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com | |||
நவம்பர் – 21, கார்த்திகை – 5, ஜுல்ஹேஜ் – 3 | |||
To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||
முக்கிய செய்திகள் | |||
|
| ||
· சீனா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி· கரும்பு விலை பிரச்சினையில் சுமூக தீர்வு ஏற்பட்டது· அதிக சதம் அடிக்கப்பட்ட டெஸ்ட் போட்டிகள்· நக்சல் வன்முறையை ஏற்க முடியாது : சோனியா | · அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல்· இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. போட்டி: ஜெயலலிதா· சென்னை துறைமுகத்துக்கு வெளியே காத்திருக்கும் சரக்கு கப்பல்கள்· சீனா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி | ||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||
Today in History | |||
1877 - ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராஃப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தோமஸ் எடிசன் அறிவித்தார். 1905 - ஆற்றலுக்கும் திணிவுக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்டுரையை அல்பேர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்டார். 1942 - அலாஸ்கா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. 1947 - இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. "ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலையின் விலை மூன்றரை அணா. 1969 - முதலாவது ஆர்ப்பநெட் (ARPANET) தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. இறப்பு: 1970 - சி. வி. இராமன் இந்திய பௌதிகவியலாளரும், நோபல் பரிசு பெற்றவரும் (பி. 1888) சிறப்பு நாள்: உலகத் தொலைக்காட்சி நாள் | |||
இன்றைய சிறப்பு மனிதர்: | |||
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும் மேலும் படிக்க: சர் சந்திரசேகர வெங்கட ராமன் | |||
| |||
இன்றைய சிறப்பு நாள்: | |||
உலகத் தொலைக்காட்சி நாள் (World Television Day) உலகெங்கும் ஆண்டுதோறும் நவம்பர் 21 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 21, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் அவை நவம்பர் 21 ஆம் நாளை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இக்கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் கூடிய முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. மேலும் படிக்க: உலகத் தொலைக்காட்சி நாள் | |||
இன்றைய குறள் | Today's Kural | ||
2. | பொருட்பால்(porutpAl) | 2. | Wealth |
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty |
2.1.10 | வலியறிதல் (valiaRithal) | 2.1.10 | Assessing Strength |
| As in war even in management and governance it is essential to properly assess the nature of jobs, strength of self and support and the problems to be tackled. | ||
471 | வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். Vinaivaliyum thanvaliyum mAtRRAn valiyum thuNaivaliyum thUkkich sayal. The force the strife demands, the force he owns, the force of foes, The force of friends; these should he weigh ere to the war he goes | ||
பொருள் | Meaning | ||
செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும் | Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him act | ||
இன்றைய பொன்மொழி | |||
தனது திறமைகளை பயன்படுத்திக் கொள்ள தெரிந்தவன் அறிவாளி | |||
இன்றைய சொல் | Today's Word | ||
எதிர்கோள் (பெ.) | ethirkOL | ||
பொருள் | Meaning | ||
1. வரவேற்றல் (varavEtRal) | 1. Ceremonious greeting, welcoming and receiving a guest or a great person | ||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | |||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
Saturday, November 21, 2009
Daily news letter 21-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment