Monday, November 23, 2009

Daily news letter 23-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

நவம்பர் – 23, கார்த்திகை – 7, ஜுல்ஹேஜ் – 5

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

முக்கிய செய்திகள்

 

 

·         அசாம் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி

·         சவூதிக்கு ஹஜ் யாத்திரை சென்ற நால்வர் பன்றிக் காய்ச்சலால் மரணம்

·         அணுசக்தி ஒப்பந்தம் அமலாவதற்காக `அணுகுண்டு சோதனைக்கு தடை ...

·         சபரிமலை அய்யப்பன் கோவில் பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் ...

·         `கலைஞர் 86' வேலைவாய்ப்பு முகாம் மூலம் 19 ஆயிரம் பேருக்கு வேலை ...

·         இயக்குநர் பாண்டிராஜூக்கு சர்வதேச விருது

·         மும்பைக்கு மிரட்டல் கடிதம் எதிரொலி கன்னியாகுமரியில் ...

·         சீன சுரங்க விபத்தில் பலி 87 ஆக உயர்வு

 

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1936

முதலாவது லைஃப் இதழ் வெளியிடப்பட்டது.

1955

கொக்கோஸ் தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கைமாறியது.

2007

அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது

பிறப்புக்கள்

1921

சுரதா, கவிஞர் (இ. 2006)

1926

சத்திய சாயி பாபா, இந்திய ஆன்மிகவாதி

இன்றைய சிறப்பு மனிதர்கள்

 

சுரதா (நவம்பர் 23, 1921 - ஜூன் 19, 2006) என்னும் புலவரின் இயற்பெயர் இராசகோபாலன். இவர் மன்னார்குடியில் பிறந்து வளர்ந்தவர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

மேலும் படிக்க: சுரதா

சத்ய சாய் பாபா- சத்ய நாராயண ராஜூ (பிறப்பு நவம்பர் 23, 1926- ரத்நகரம்) எனும் இயற் பெயர் கொண்ட இவருக்கு சுமார் 1200 சத்ய சாய் அமைப்புகள் 114 மையங்களில் உலகெங்கிலும் செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க: சத்ய சாய் பாபா

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்(porutpAl)

2.

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.10

வலியறிதல் (valiaRithal)

2.1.10

Assessing Strength

 

As in war even in management and governance it is essential to properly assess the nature of jobs, strength of self and support and the problems to be tackled.

473

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்.

Udaiththam valiyaRiyAr uukkaththin uukki

idaikkaN murin-ththAr palar.

Ill-deeming of their proper powers, have many monarchs striven,

And midmost of unequal conflict fallen asunder riven.

பொருள்

Meaning

தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.

There are many who, ignorant of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of it.

இன்றைய பொன்மொழி

உண்மையாக தோற்றமளிப்பவை கூட சில நேரம் பொய்யாக மாறும்.

இன்றைய சொல்

Today's Word

எதிர்ச்சொல் (வி.)

ethirchchol

பொருள்

Meaning

1.  ஒரு சொல்லின் பொருளுக்கு நேர் எதிரான பொருளைத் தரும் சொல்

(oru sollin poruLukku n-aer ethirAna poruLaith tharum sol.)

1.  antonym

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

No comments: