Thursday, November 26, 2009

Daily news letter 26-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

நவம்பர் – 26, கார்த்திகை – 10, ஜுல்ஹேஜ் – 8

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

26/11/2008 அன்று இந்தியாவையே அதிர வைத்த (மும்பை) பயங்கர வாதத் தாக்குதலின் போது உயிரிழ்ந்த அப்பாவி பொதுமக்களுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் மனம்நெகிழ்ந்து அஞ்சலி செலுத்துகிறோம்.
 

Remembering the gruesome terror attacks ripped apart Mumbai on 26/11/2008. Salute & pray peace for the souls who lost their lives fighting for their cause irrespective of the country they belong to.

May the souls of the victims rest in peace..
 
தன் உயிரை பணயம் வைத்து மக்களுக்காக போராடி உயிர் தியாகம் செய்த வீரர்களுக்காக ஓரிரு வரிகள்:
 
மகா வீரர்கள் மறைவதில்லை.. மனதில் நிறைகிறார்கள்.
தேச‌ம் காப்போர் வீழ்வ‌தில்லை… நீடு வாழ்கிறார்க‌ள்.
ம‌ர‌ண‌ம் கூட‌, இனிய‌துதான்… நாட்டுக்காக‌ எனும்போது.
வீர‌ வ‌ண‌க்க‌ம் சொல்வோம்; வெற்றி முழ‌ங்குவோம்.
உறுதி உரைப்போம்; தீண்டும் ப‌கைக்கு முடிவு செய்வோம்.
காத்து நிற்போம் ந‌ம் நாட்டை அவ‌ர் வ‌டிவில் என்றும்.
 

முக்கிய செய்திகள்

 

 

·         சுகோய் போர் விமானத்தில் பறந்து ஜனாதிபதி சாதனை

·         அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம்: விஜயகாந்த்

·         சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.70 கோடியில் புதிய கட்டடம்

·         லிபரான் கமிஷன் அறிக்கையை சி.பி.ஐ.யிடம் அளிக்க முடிவு

·         ஒரு பவுன் ரூ.13240 ஆக உயர்வு

·      பயங்கரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க தமிழக கடல் பகுதியில் தீவிர ...

·      இந்தியா 642 ரன் எடுத்தது

·      முதுநிலைப் படிப்புகள் தொடருமா?

·      இந்தியா-அமெரிக்கா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

·      ஜார்க்கண்டில் அமைதியான தேர்தல்: 52% வாக்குப் பதிவு

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1842

நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1949

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

1957

ஜாதி பாதுகாப்பு சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார்

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்(porutpAl)

2.

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.10

வலியறிதல் (valiaRithal)

2.1.10

Assessing Strength

 

As in war even in management and governance it is essential to properly assess the nature of jobs, strength of self and support and the problems to be tackled.

476

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்

உயிர்க்கிறுதி ஆகி விடும்.

n-unikkompar aeRinAr aqthiRan-th thUkkin

uyirkkiRuthi aaki vidum.

Who daring climbs, and would himself upraise

Beyond the branch's tip, with life the forfeit pays.

பொருள்

Meaning

தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.

There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go further.

இன்றைய பொன்மொழி

வாதாட பலருக்குத் தெரியும், உரையாட ஒரு சிலருக்கே தெரியும்.

இன்றைய சொல்

Today's Word

பணயம்

paNayam

பொருள்

Meaning

1.  அடகு (adagu)

2.  பணம் (paNam)

1.  A pledge, pawn

2.  Money

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: