. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com | |||
நவம்பர் – 19, கார்த்திகை – 3, ஜுல்ஹேஜ் – 1 | |||
To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||
முக்கிய செய்திகள் | |||
|
| ||
· நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை துவக்கம்· ஜெயவர்தனே இரட்டை சதம்· லண்டனில் இந்திய பெண் நடுரோட்டில் படுகொலை கணவர் உள்பட 6 பேர் ...· சென்செக்ஸ் 51 புள்ளிகள் சரிவு | · தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்· பெரியாறு அணையில் நீர்தேக்கும் அளவை 130 அடியாகக் குறைக்க கேரளம் ...· சென்னையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் வடமாநில ஆசாமிகள் கைது | ||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||
Today in History | |||
1816 - வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. 1999 - மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது சென்ஷோ விண்கலத்தை ஏவியது பிறப்புக்கள் 1835 - ராணி லட்சுமிபாய், இந்திய இராணி (இ. 1858) 1917 - இந்திரா காந்தி, இந்தியப் பிரதமர் (இ. 1984) 1925 - சலில் சௌதுரி, வங்காள இசையமைப்பாளர் (இ. 1995) இறப்பு: 2008 - எம். என். நம்பியார், நடிகர் (பி. 1919) சிறப்பு நாள்: சர்வதேச ஆண்கள் தினம் சர்வதேச கழிப்பறை தினம்(2001 முதல்) | |||
இன்றைய சிறப்பு மனிதர்கள்: | |||
லட்சுமிபாய், ஜான்சி இராணி (கி. 1828 – ஜூன் 17, 1858), வட இந்தியாவின் ஜான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர். மேலும் படிக்க: ஜான்சி இராணி
இந்திரா காந்தி (ஜனவரி 24, 1966 – மார்ச் 24, 1977 ) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார். மேலும் படிக்க: இந்திரா காந்தி
மாஞ்சேரி நாராயணன் நம்பியார் அல்லது சுருக்கமாக எம். என். நம்பியார் (மே 21, 1919 - நவம்பர் 19, 2008) தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். மேலும் படிக்க: எம். என். நம்பியார் | |||
| |||
இன்றைய சிறப்பு நாள்: | |||
சர்வதேச ஆண்கள் தினம் (IMD - International_Men's_Day) பொதுவாக ஆண்டு தோறும் நவம்பர் 19ம் நாள் கொண்டாடப்படுகிறது. இது 1999 இல் பிரேரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது. உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதி இது கொண்டாடப்படுகிறது. மேலும் படிக்க: International_Men's_Day
சர்வதேச கழிப்பறை தினம் (World Toilet Day) was established on 19 November 2001 by the World Toilet Organization. Celebrated annually, it seeks to increase awareness of the importance of toilet sanitation and each individual's right to a safe and hygienic sanitary environment. மேலும் படிக்க: World Toilet Day | |||
இன்றைய குறள் | Today's Kural | ||
2. | பொருட்பால் | 2. | Wealth |
2.1 | அரசியல் | 2.1 | Royalty |
2.1.9 | தெரிந்துசெயல்வகை | 2.1.9 | Action After Deliberations |
469 | நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை. n-anRAtRRa luLLun-th thavuRuNdu avaravar paNpaRin-th thAtRRAk kadai. Though well the work be done, yet one mistake is made, To habitudes of various men when no regard is paid. | ||
பொருள் | Meaning | ||
ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும். | There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men. | ||
இன்றைய பொன்மொழி | |||
ஆண்டவனைத் தவிர அனைத்தும் அன்றாடம் மாறிக் கொண்டிருக்கும். | |||
இன்றைய சொல் | Today's Word | ||
அகங்கை | akangkai | ||
பொருள் | Meaning | ||
1. உள்ளங்கை (uLLangkai) | 1. Palm of the hand | ||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | |||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
No comments:
Post a Comment