. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com | |||
நவம்பர் – 15, ஐப்பசி – 29, ஜில்ஹாயிதா – 27 | |||
To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||
முக்கிய செய்திகள் | |||
|
| ||
· சந்திரனில் ஏராளமான அளவுக்கு தண்ணீர் உள்ளது அமெரிக்க ...· `10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து குறித்து இறுதி முடிவு ...· கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளை நிறைவு செய்தார், சச்சின் தெண்டுல்கர் | · தமிழகம் முழுவதும் மீண்டும் மழை· 11 படகுகள் சேதம்: 7 படகுகள் மூழ்கின : குமரி மீனவர்கள் 200 பேரின் ...· நீலகிரியில் நிவாரணம்: முதல்வர் பட்டியல்· ஜெய்ப்பூர்-தில்லி ரயில் விபத்து: 7 பேர் பலி | ||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||
Today in History | |||
1889 - பிரேசில் குடியரசாகியது. இரண்டாம் பெதரோ ஆட்சியிழந்தான். 1926 - என்பிசி வானொலி 24 நிலையங்களுதன் தனது வானொலி சேவையைத் தொடங்கியது. 1971 - இண்டெல் நிறுவனம் உலகின் வர்த்தகரீதியிலான முதலாவது 4004 என்ற single-chip microprocessor ஐ வெளியிட்டது. 2000 - இந்தியாவில் ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது. பிறப்புக்கள் 1738 - வில்லியம் ஹேர்ச்செல், விண்கோள் யுரேனசைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி (இ. 1822) 1986 - சானியா மிர்சா, இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை இறப்புகள் 1630 - ஜொஹான்னெஸ் கெப்லர், ஜெர்மானிய கணிதவியலாளரும், வானியலாளரும் (பி. 1571) 1982 - வினோபா பாவே, (பி. 1895) | |||
இன்றைய சிறப்பு மனிதர்கள்: | |||
வினோபா பாவே (பிறப்பு: செப்,11 1895, இறப்பு: நவ, 15 1982), பூமி தான இயக்கத்தைதொடங்கிய இவர், மகாராஷ்டிராவில் கோக்லா கிராமத்தில் பிறந்தார். 19ம் வயதில் வாரணாசியில் சமஸ்கிருதம் பயின்றார். காந்தியைச் சந்தித்து விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றார். ஒத்துழையாமை, தனிநபர் சத்தியாகிரகம் ஆகியவற்றில் கலந்து கொண்டார். இவர் தொடங்கிய பூமிதான இயக்கத்தால் பலரும் தங்களது சொத்துக்களை ஏழைகளின் முன்னேற்றத்துக்காக அளித்தனர். சமூக பணிகளுக்காக மகசேசே விருதுபெற்ற முதல் நபர் இவர். | |||
| |||
இன்றைய குறள் | Today's Kural | ||
2. | பொருட்பால் | 2. | Wealth |
2.1 | அரசியல் | 2.1 | Royalty |
2.1.9 | தெரிந்துசெயல்வகை | 2.1.9 | Action After Deliberations |
464 | வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு. vakaiyaRach sUzAthu thezuthal pakaivaraip pAththip paduppathO rARu.. With plans not well matured to rise against your foe, Is way to plant him out where he is sure to grow!. | ||
பொருள் | Meaning | ||
முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும். | One way to promote the prosperity of an enemy, is (for a king) to set out (to war) without having thoroughly weighed his ability (to cope with its chances). | ||
இன்றைய பொன்மொழி | |||
வெற்றிக்கு இன்றியமையாதவை தூய்மை, பொறுமை, விடாமுயற்சி. | |||
இன்றைய சொல் | Today's Word | ||
எதிர்குதிர் (பெ) | ethirkuthir | ||
பொருள் | Meaning | ||
1. எதிர் என்பதன் இரட்டைக்கிளவி. மறுதலை (maRuthalai) | 1. obverse | ||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | |||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
Sunday, November 15, 2009
Daily news letter 15-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment