. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com | |||
நவம்பர் – 20, கார்த்திகை – 4, ஜுல்ஹேஜ் – 2 | |||
To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||
முக்கிய செய்திகள் | |||
|
| ||
· ரூ.100 கோடிக்கு மேல் சொத்து உள்ள மெகா கோடீஸ்வரர்கள்· கரும்பு விலை சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு· இந்திராகாந்தி சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை· வங்காளதேச பிரதமர் ஹசீனாவுக்கு இந்திராகாந்தி அமைதி விருது ரூ.25 ... | · அரியூர் சர்க்கரை ஆலை பிரச்னை புதுச்சேரியில்· கோர்ட்டில் குண்டு வெடித்து 20 பேர் பலி· 9 ஆயிரம் ரன்களை கடந்தார், ஜெயவர்த்தனே· பெரியாறு அணை நீர்மட்டம் 130 அடி :கேரள நிபுணர் குழு பரிந்துரை· ஆட்டோ மீது ரயில் மோதி 10 பேர் பலி· 2 லட்சம் டன் அரிசி இறக்குமதி | ||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||
Today in History | |||
1917 - உக்ரேன் குடியரசாக அறிவிக்கப்பட்டது. 1985 - மைக்ரொசொஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது. 1998 - பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சாரியா விண்ணுக்கு அனுப்பப்பட்டது. பிறப்புக்கள் 1750 - திப்பு சுல்தான், மைசூர் பேரரசன் (இ. 1799) 1980 - ஷாலினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை இறப்பு: 1910 - லியோ தல்ஸ்தோய், ரஷ்ய எழுத்தாளர் (பி. 1828) சிறப்பு நாள்: யுனிசெஃப் - குழந்தைகள் நாள் | |||
இன்றைய சிறப்பு மனிதர்: | |||
திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனாகல்லி – மே 4, 1799, சிறீரங்கப்பட்டினம்), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூர் பேரரசை ஆண்ட திப்பு சுல்தான் 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் மன்னராகத் திகழ்ந்த திப்பு சுல்தான் சிறந்த படைவீரராகவும்,கவிபடைக்கும் ஆற்றலும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.சமயங்களினை மதித்த திப்பு சுல்தான் பிரெஞ்சு ஆட்சியாளர்களின் வேண்டுகோளுக்கிணைய தேவாலயம் ஒன்றினை மைசூரில் எழுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க: திப்பு சுல்தான் | |||
| |||
இன்றைய சிறப்பு நாள்: | |||
அனைத்துலக குழந்தைகள் நாள் (Universal Children's Day), ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெஃப் அமைப்புகள் ஆண்டு தோறும் நவம்பர் 20 அன்று கொண்டாடுகின்றன. உலகெங்கணும் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்நாள் ஐநா அவையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல பொதுநல திட்டங்களை உலகெங்கும் நடாத்துவதற்கும் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் படிக்க: அனைத்துலக குழந்தைகள் நாள் | |||
இன்றைய குறள் | Today's Kural | ||
2. | பொருட்பால் | 2. | Wealth |
2.1 | அரசியல் | 2.1 | Royalty |
2.1.9 | தெரிந்துசெயல்வகை | 2.1.9 | Action After Deliberations |
470 | எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு. eLLAtha eNNich seyalvaeNdum thammOdu koLLAtha koLLAthu ulaku. Plan and perform no work that others may despise; What misbeseems a king the world will not approve as wise. | ||
பொருள் | Meaning | ||
தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும். | Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of things which do not become of his position to adopt. | ||
இன்றைய பொன்மொழி | |||
கல்வி அறிவும் சிறந்த அனுபவமும் உடையவனை சூழ்ச்சி அண்டாது. | |||
இன்றைய சொல் | Today's Word | ||
அகசு | akasu | ||
பொருள் | Meaning | ||
1. பொழுது (pozuthu) 2. பகல் (pakal) | 1. Time 2. Day-time | ||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | |||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
No comments:
Post a Comment