Tuesday, November 17, 2009

Daily news letter 17-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

 

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

நவம்பர் – 17, கார்த்திகை – 1, ஜில்ஹாயிதா – 28

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

முக்கிய செய்திகள்

 

 

·         விஜயவாடா அரசு ஆஸ்பத்திரியில் "இன்குபேட்டர்கள்'' வேலை ...

·         காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு: 7 பயங்கரவாதிகள், 2 ...

·         ஆந்திரத்தில் வெடிவிபத்து: 15 பேர் பலி

·         உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதி மனுவை சுப்ரீம் கோர்ட்டு ...

·         காலமானார் டாக்டர் ஜே. அகர்வால்

·         சீன வளர்ச்சியை கட்டுப்படுத்த மாட்டோம் : அதிபர் ஒபாமா

·         மீண்டும் 17000 ஐத் தாண்டிய சென்செக்ஸ்

·         கும்மிடிப்பூண்டி அருகே ரூ.4 ஆயிரம் கோடியில் டயர் தொழிற்சாலை ...

·         நீலகிரியில் வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடுகள் கட்ட முதல்வர் ...

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1869 -  எகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது

1933 - ஐக்கிய அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது.

1939 - ரோம் ரியோ டி ஜெனிரோ விமான பாதை உருவாக்கப்பட்டது

1970 - டக்லஸ் ஏங்கெல்பேர்ட் முதலாவது கணினி mouse க்கான காப்புரிமம் பெற்றார்.

பிறப்புக்கள்

1909 - சி. இலக்குவனார், தமிழறிஞர் (இ. 1973)

1920 - ஜெமினி கணேசன் தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2005)

சிறப்பு நாள்: அனைத்துலக மாணவர் நாள்

இன்றைய சிறப்பு மனிதர்கள்:

 

பேராசிரியர் சி. இலக்குவனார் (நவம்பர் 17, 1909[1] - செப்டம்பர் 3, 1973) தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள் இயற்றியுள்ளார்.

மேலும் படிக்க: பேராசிரியர் சி. இலக்குவனார்

 

ஜெமினி கணேசன் (Gemini Ganesan, 17 நவம்பர் 1920 – 22 மார்ச்சு 2005) தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார். காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர், தமிழ் மற்றும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200ம் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் படிக்க: ஜெமினி கணேசன்

இன்றைய சிறப்பு நாள்:

அனைத்துலக மாணவர் நாள் (International Students' Day) என்பது பன்னாட்டு ரீதியில் மாணவர் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 ஆம் நாளன்று இடம்பெறும் நிகழ்வாகும்.

இந்நாள் முதன் முதலில் 1941 ஆம் ஆண்டு அனைத்துலக மாணவர் அமைப்பினால் லண்டனில் கொண்டாடப்பட்டது.

மேலும் படிக்க: அனைத்துலக மாணவர் நாள்

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.9

தெரிந்துசெயல்வகை

2.1.9

Action After Deliberations

467

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

eNNith thuNika karumam thuNin-thapin

eNNuvam enpathu izukku.

Think, and then dare the deed! Who cry,

'Deed dared, we'll think,' disgraced shall be.

பொருள்

Meaning

நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.

Consider, and then undertake a matter; after having undertaken it, to say "We will consider," is folly.

இன்றைய பொன்மொழி

வீழ்வது வெட்கமல்ல. ஆனால் வீழ்ந்து கிடப்பது தான் வெட்கம்.

இன்றைய சொல்

Today's Word

அஃகம் (பெ)

aqkam

பொருள்

Meaning

1.  தானியம் (thAniyam)

1.  Grain

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

No comments: