. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com | |||
நவம்பர் – 16, ஐப்பசி – 30, ஜில்ஹாயிதா – 28 | |||
To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||
முக்கிய செய்திகள் | |||
|
| ||
· புதுச்சேரியில் தொடர் மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ...· தமிழக 3 அனல் மின் திட்டங்களுக்கு உடனடியாக நிலக்கரி வழங்க ...· சமச்சீர் கல்வி: தமிழ்வழி பள்ளியிலும் ஆங்கிலப் புலமை பெறும் பாட ... | · ஒரு நூற்றாண்டுக்கு ஒரு சச்சின்தான்· கல்யாண்சிங் பா.ஜனதாவில் சேருகிறார்· ஐகோர்ட்டு நீதிபதிகளின் சொத்து விவரம் விரைவில் இணையதளத்தில் ...· மண்டல பூஜை விழா: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது ... | ||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||
Today in History | |||
1904 - ஜோன் பிளெமிங் வெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்தார். 1914 - அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் வங்கி திறக்கப்பட்டது 1920 - ஆஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை குவாண்டாஸ் ஆரம்பிக்கப்பட்டது. 1945 - யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இறப்புகள் 1999 - டானியல் நேத்தன்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1928) 2006 - மில்ட்டன் ஃப்ரீட்மன், நோபல் பரிசு பெற்ற பொருளியல் நிபுணர் (பி. 1912) சிறப்பு நாள்: உலக சகிப்புத் தன்மை நாள் | |||
இன்றைய சிறப்பு: | |||
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் சபையின் (UNO) முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி உருவான இந் நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே, கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. மேற்படி துறைகள், மனித மனங்களில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதான நோக்கத்தை அடைவதற்கான வழியாக இருக்கின்றன என்ற அடிப்படையைக் கொண்டே இந் நிறுவனம் இயங்கி வருகின்றது. மேலும் படிக்க: UNESCO
உலக சகிப்புத் தன்மை நாள் (International Day for Tolerance), என்பது மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டது. | |||
| |||
இன்றைய குறள் | Today's Kural | ||
2. | பொருட்பால் | 2. | Wealth |
2.1 | அரசியல் | 2.1 | Royalty |
2.1.9 | தெரிந்துசெயல்வகை | 2.1.9 | Action After Deliberations |
466 | செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும். Seythakka allla seyakkedum seythakka seyAmai yAnung kedum. 'Tis ruin if man do an unbefitting thing; Fit things to leave undone will equal ruin bring. | ||
பொருள் | Meaning | ||
செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும். | He will perish who does not do what is not fit to do; and he also will perish who does not do what it is fit to do. | ||
இன்றைய பொன்மொழி | |||
தனி மரம் தோப்பாகாது. ஆனால் தோப்பாவதற்கு துணை புரியும். | |||
இன்றைய சொல் | Today's Word | ||
புள்ளுவம் (பெ) | puLLuvam | ||
பொருள் | Meaning | ||
1. பறவையினோசை (PaRavaiyinOsai) 2. வஞ்சகம் (vanjagam) | 1. Cry of birds 2. Deceit, guile, craft, falsehood. | ||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | |||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
No comments:
Post a Comment