Saturday, August 29, 2009

Daily news letter 29-08-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர்  37,  நொய்டா

Ph: +91-9818092191, +91-9811918315

avvaitamilsangam@gmail.com, http://avaitamilsangam.googlepages.com

ஆகஸ்ட்- 29, ஆவனி- 13, ரம்ஜான்- 8 

தில்லித் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகள் :

நிகழ்விடம்: திருவள்ளுவர் கலையரங்கம் (தில்லித் தமிழ்ச் சங்கம்), ஆர்.கே.புரம், புதுதில்லி. 

நாள்: 30-08-2009 ஞாயிறு மாலை 6:30 மணி.

நகைச்சுவைத் தென்றல் புலவர் கோ. அரங்க நெடுமாறன் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு: "நேற்று இன்று நாளை".

சிறப்பு விருந்தினர்: திரு. எஸ்.பி. சுப்பிரமணியன் அவர்கள்

(துணை கமாண்டண்ட், தமிழ்நாடு சிற்ப்புக் காவல்படை, புதுதில்லி)

மேலும் விவரங்களுக்கு: http://groups.google.co.in/group/avvaitamilsangam/browse_thread/thread/9e9ef0c28a822925?hl=ta&pli=1 

நாள்: 13.09.2009 – ஞாயிற்றுக்கிழமை, நேரம்: மாலை 3.00 மணி

திரைப்பட  இயக்குனர் V.L. பாஸ்கர்ராஜ் வழங்கும் Raj TV யின் அகடவிகடம் விவாதகளம்

தலைப்பு: இன்றைய குடும்பங்களில் எழும் முணு முணுப்பு…?

பேச்சாளர்கள்  தேர்வு நடைபெறும்  நாட்கள்: 5, 6 செப்டம்பர் 2009 நேரம்: காலை 10 மணி முதல்

மேலும் விவரங்களுக்கு: http://groups.google.co.in/group/avvaitamilsangam/browse_thread/thread/8d08c38a9c430a69?hl=ta 

Today in Indian History

1992 Eco-mark, to distinguish eco-friendly products, introduced in Indian market.
1991 India's second remote sensing satellite IRS-1B is launched succesfully from Baikanour cosmodrome.

இன்றைய  குறள்

2.1 பொருட்பால்(Wealth)

2.1.1 இறைமாட்சி(The Grandeur of Monarchy)

390. கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் 
       உடையானாம் வேந்தர்க் கொளி.
 

390. He is the Light of Kings who has 
         Bounty, justice, care and grace

Meaning

நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக்* காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும். 

He is the light of kings who has there four things, beneficence, benevolence, rectitude, and care for his people.  

தினம் ஒரு பழமொழி

பிள்ளை  பெறப் பெறப்  ஆசை , பணம் சேரச்  சேர ஆசை .

After every child your desire for children increases, after every penny saved your desire for money increases.

Meaning:

Desire never stops , it increases even after satisfaction.

" The more one has, the more one wants."

தினம் ஒரு சொல்:

பேணு- வி(5). 1. அன்புடன் கவனி, ஆதரி, பராமரி foster, tend, care for, nurture. 
                         2. பாதுகா protect, safeguard.
                         3. மதி honour, respect, value.
                         4. விரும்பு desire, wish for.
                         5. உபசரி treat courteously.
                         6. வழிபடு worship.
                         7. கருத்தில் கொள் mind.
                         8. கவனி, பார்த்துக்கொள் attend carefully.
                         9. அணிசெய் adorn
                       10. உட்கொள் take in, swallow
                       11. அறி know.
                       12. ஒத்திரு resemble
                       13. மாற்றம் அல்லது சிதைவு  ஏற்படாமல் கொண்டுசெல் maintain, keep harmony.

TO READ TAMIL CHARACTERS 

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEWàEncoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts  for more help 

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com  or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com   with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India.

No comments: