Sunday, August 30, 2009

Daily news letter 30-08-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர்  37,  நொய்டா

Ph: +91-9818092191, +91-9811918315

avvaitamilsangam@gmail.com, http://avaitamilsangam.googlepages.com

ஆகஸ்ட்- 30, ஆவனி- 14, ரம்ஜான்- 9 

தில்லித் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகள் :

நிகழ்விடம்: திருவள்ளுவர் கலையரங்கம் (தில்லித் தமிழ்ச் சங்கம்), ஆர்.கே.புரம், புதுதில்லி. 

நாள்: 30-08-2009 ஞாயிறு மாலை 6:30 மணி.

நகைச்சுவைத் தென்றல் புலவர் கோ. அரங்க நெடுமாறன் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு: "நேற்று இன்று நாளை".

சிறப்பு விருந்தினர்: திரு. எஸ்.பி. சுப்பிரமணியன் அவர்கள்

(துணை கமாண்டண்ட், தமிழ்நாடு சிற்ப்புக் காவல்படை, புதுதில்லி)

மேலும் விவரங்களுக்கு காண்க: http://groups.google.co.in/group/avvaitamilsangam/browse_thread/thread/9e9ef0c28a822925?hl=ta&pli=1 

நாள்: 13.09.2009 – ஞாயிற்றுக்கிழமை, நேரம்: மாலை 3.00 மணி

திரைப்பட  இயக்குனர் V.L. பாஸ்கர்ராஜ் வழங்கும் Raj TV யின் அகடவிகடம் விவாதகளம்

தலைப்பு: இன்றைய குடும்பங்களில் எழும் முணு முணுப்பு…?

பேச்சாளர்கள்  தேர்வு நடைபெறும்  நாட்கள்: 5, 6 செப்டம்பர் 2009 நேரம்: காலை 10 மணி முதல்

மேலும் விவரங்களுக்கு காண்க: http://groups.google.co.in/group/avvaitamilsangam/browse_thread/thread/8d08c38a9c430a69?hl=ta 

Today in History

1984 : 12th Space Shuttle Mission (41-D)-Discovery 1-launched (6 days).

1987 : Ben Johnson of Canada runs complete marathon backwards (3:57:57).

1999 : Mr.Khushwant Singh, Journalist is selected for the Sulabh International's "Honest Man of the Year" 1998 award.

1999 : Mr.Jagan Nath Kaul, known as 'Papaji' of the SOS Village of India is conferred the Rajiv Gandhi National Sadbhavana Award for his outstanding work in promoting the unity and brotherhood among the younger generation.

2000 : Dr.Sushila Nayyar, The Formar Union Minister of Health and Family Planning was conferred the honour of Public Health Person of the Millennium. 

இன்றைய  குறள்

2. பொருட்பால்(Wealth)

2.1  அரசியல் (Royalty)

2.1.2 கல்வி (Education)

391. கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
       நிற்க அதற்குத்
தக. 

391. Lore worth learning, learn flawlessly 
        Live by that learning thoroughly

Meaning

பிழை இல்லாதவற்றை தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன் படி நடக்கவேண்டும். 

Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning..

தினம் ஒரு பழமொழி

ஊரார் வீட்டு நெய்யே, என் பொண்சாதி கையே.

Though the ghee belonged to the village, it is  my wife's hand that is serving the ghee.

Meaning:

A couple went to a village feast. The wife was helping out by serving the ghee, when she was serving the ghee to her husband she poured more amount that she has served any one else since its her husband and the ghee is not theirs! Typically said to people who take advantage of the power given to them and make most of it.

தினம் ஒரு சொல்:

உடாய்- வி(5). ஏமாற்று deceive, beguile.

TO READ TAMIL CHARACTERS 

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEWàEncoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts  for more help 

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com  or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com   with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India.

No comments: