12-05-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser. அவ்வை தமிழ்ச் சங்கம் சித்திரை – ௩௰ (30 ),சனி , திருவள்ளுவராண்டு 2043 http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com - Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend தோல்விகளை கண்டு நீ பயந்தால் வெற்றி உன்னைக் கண்டு பயப்படும். குறளும் பொருளும் - 1171 காமத்துப்பால் – கற்பியல் – கண்விதுப்பழிதல் கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது. Translation: They showed me him, and then my endless pain I saw: why then should weeping eyes complain?. பொருள்: தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?. Explanation: As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him). தெரிந்து கொள்ளுங்கள் நவீன ஆங்கில நெடுங்கணக்கு என்பது 26 எழுத்துக்களையும் இரண்டு கூட்டெழுத்துக்களையும் (Æ மற்றும் Œ) கொண்ட இலத்தீன் நெடுங்கணக்கு ஆகும். "நல்லா இருப்பே" - அன்று வகுத்த வழிமுறையும் அறி(வு)வியல் தான்... அடுத்த இதழில் ..... LOOKING FOR A SUITABLE BRIDEGROOM .. 80 born,Visakam, Goundar (OBC), employed(Govt) in New Delhi requires groom up to 36years,clean habits, OBC, employed in Delhi. Contact :09944993186. நம்மைச் சுற்றி... Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 12/5/2012 3 PM | பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புது தில்லி. | இலக்கியச் சந்திப்பு: 2012/3, கரு:'போர்' பதினெட்டாம் போரும் அதற்குப் பின்னும் மேடையில் எதிரொலிக்கும் போர்க்குரல்கள் - திரு கே. எஸ். ராஜேந்திரன்-, தேசிய நாடகப் பள்ளி - 30 நி. நீதிக்கான போரும் நீதியான போரும் பினாயக் சென் பற்றிய நூலின் மொழியாக்கப் பின்னணியில் - திரு க. திருநாவுக்கரசு, மொழிபெயர்ப்பாளர் - 15 நி. கலந்துரையாடல் 30 நி. | தில்லிகை -தில்லி இலக்கிய வட்டம் | | 12/5/2012 3 PM to 9.30 PM & 13/5/2012 7:30 AM Onwards | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi | 16th Lakshmi Nrusimha Jayanthi Utsavam On 13/5/2012 at 6 PM Tharanga Gaanam by Ghorakavi Shri. Krishna Sampath Kumar & Brundham Hyderabad. | Shree Vishnu Sahasranama Namasankirtana Mandali, Delhi & Vasundhara Enclave Sarveswara Samaj (VESS) regd | Shri Shankar 093122 55912/ 22621981 Shri Ramaseshan 099999 87227/ 43041977 Shri R.K. Vasan 9810730983 | 12/5/2012 5 PM | Delhi Tamil Sangam | பக்தி பாமாலை –by Maharajapuram Shri S Ramachandran | Delhi Tamil Sangam | | 12/5/2012 7.30 PM | Delhi Tamil Sangam | Bharathanatyam by Thirupathi Nrityanjali group | Delhi Tamil Sangam | | Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment