Friday, May 11, 2012

11-05-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

11-05-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

சித்திரை – ௨௯ (29 ),வெள்ளி , திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

விரோதி உன் குறைகளை பிறரிடம் சொல்வான். நண்பன் உன்னிடன் சொல்வான்.

குறளும் பொருளும் - 1170

காமத்துப்பால் – கற்பியல் – படர்மெலிந்திரங்கல்

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்

நீந்தல மன்னோஎன் கண்.

Translation:

When eye of mine would as my soul go forth to him

It knows not how through floods of its own tears to swim.

பொருள்:

காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என்‌ கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.

Explanation:

Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears.

தெரிந்து கொள்ளுங்கள்

ஐக்கிய அமெரிக்காவில் சிகரெட்டுக்கு அடுத்து நுரையீரல் புற்றுநோய் வரக்காரணமாக உள்ளது காற்றில் மாசாகக் கலந்துள்ள ரேடான் என்னும் வேதித்தனிமம் ஆகும்.

"நல்லா இருப்பே" - அன்று வகுத்த வழிமுறையும் அறி(வு)வியல் தான்...

கண்ணை நம்பாதே..உன்னை நீ நம்பு....

கிளம்புப்பா! ஆத்தா கோயிலுக்கு போக நேரமாச்சு. சாமி கும்பிட்டு போட்டுவரலாம். அய்யா.. இன்னிக்கு பூமிதி கூட இருக்குதுங்கோ. கும்புடுட்டு வரலாம்ங்களா... எங்கள் கிராம பண்டிகை. ஒரு முக்கிய சடங்கு.

பூமிதி ( தீமிதி) -- ஒரு குறிப்பிட்ட நீல அகலத்தில் நெருப்பை கனலாக்கி அந்தத் துண்டுகள் மீது ஆண்-பெண் எனும் பேதமின்றி நடந்து செல்லும் ஒரு சடங்கு. இந்தியாவில் 1200BC யிலிருந்தே நடைபெற்றுவரும் ஒரு சடங்கு. இன்னும் சில மதங்களிலும் இச் சடங்கு உள்ளது. பூ மிதிப்பவர்களை தெய்வ நிலையில் நிறுத்தி வணங்குவது நம்பழக்கம்.

இது என்ன மூட நம்பிக்கையா? ஆம் என்கின்றனர் சிலர், இல்லை இது ஒரு தன் நம்பிக்கை வளர்க்கும் ஒரு சடங்கு என்கின்றனர் சிலர். இது தெய்வ சக்தி என்கின்றனர் சிலர். அறிவியல் என்கின்றனர் சிலர். ஆனால் இதிலுள்ள வியக்க தகுந்த அம்சம் அன்று நம் முன்னோர்கள், இதன் அறிவியலை அறிந்து, பக்தி மார்க்கத்தை புகுத்தி கண்ணை நம்பாதே உன்னை நீ நம்பு. நீ வாழ்வில் மேலே வர இது அவசியம், கடினம் என தெரிந்தாலும் உனக்கு நம்பிக்கை இருந்தால் நெருப்பும் பூதான் என அறிவுரைக்கும் தன் நம்பிக்கை சடங்குதான் இந்த பூமிதி எனப்படும் நெருப்பில் நடக்கும் சடங்கு. இன்று பல பன்னாட்டு நிருவனங்கள் தன் பணியாளர்களுக்கு நடத்தும் தன்னம்பிக்கை வளர்க்கும் பயிற்சிகளில் நம் பண்டைய சடங்கான பூமிதியையும் செய்து வருகின்றனர்.

எனவே பூமிதி என்பது ஒரு கிண்டலடிக்ககூடிய விஷயம் அல்ல. அன்று நம் பெரியோர்கள் நம் சக்தியை நாமறிய வகுத்த ஒரு வழிமுறை என்று அவர்களை வணங்கி இந்த தீமிதி என்றால் என்ன, எப்படி செய்கிறார்கள். சுடுநீர் பட்டாலே எரிகிறதே, நெருப்பின் மீது நடந்தால் என்ன ஆகும். எப்படி இது அறிவியல் எனப் பார்ப்போம்.

அதற்கு அறிவியல் சம்பந்தப்பட்ட ஆனால் இதைப்பற்றி தெரியாமலே நாம் பின்பற்றும் Leidenfrost effect பற்றி பார்ப்போம். அம்மா பசிக்குது என்றவுடன் உடனே அம்மா நம் உடலுக்கும் நல்லது என்று செய்யும் ஒரு உடனடி உணவு தோசை. சில இரண்டு நிமிட உணவுகள் விரைவு என்றாலும் நம் தாய் நாம் பிடிவாதம் செய்தாலொழிய உடனே அதை செய்வதில்லை. ஏனெனில் அவருக்கு நமக்கு நல்லது என்ன என்பது தெரியும். அதை விடுங்கள். விஷயத்திற்கு வருவோம். தோசை செய்ய அம்மா கல்லை அடுப்பில் ஏற்றி சிறிது நேரம் கழித்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து கள் சுட்டுவிட்டாத என்று பார்ப்பார்கள். அடுத்தமுறை செய்யும் போது கவனியுங்கள். முதிந்தால் நீங்களே கூட இருந்து கவனமாக செய்து பாருங்கள். கள் கொஞ்சம் சீட இருக்கும்போது தண்ணீர் தெளித்தால் உடனே அது ஆவியாக்கி விடும். ஆனால் தோசைக்கல் நன்றாக சுட்டவுடன் தண்ணீர் தெளித்தால் உடனே அது பாதரசம் போல உருண்டு, உருண்டு சென்று சிறிது நேரம் கழித்து ஆவியாகும்.ஏன் நீர் உடனே ஆவியாகவில்லை. இதை விளக்குவதுதான் Leidenfrost effect. இந்த விளக்கத்தின் படி. நீர் அதன் கொதிநிலையை விட அதிகமாக இருக்கும் இன்னொரு பொருளின் மீது படும்போது ஒரு காப்படுக்கு ( Insulating Layer) உருவாகிறது. இது நீர் உடனே ஆவியாவதை தடுக்கிறத. விவரத்திற்கு http://en.wikipedia.org/wiki/Leidenfrost_effect.

இதற்கும், பூமிதிக்கும் என்ன சம்பந்தம்? ஈரமான காலால், அதிக சூடான கரிப்பிழம்பில் நடக்கும் போது, இந்த Leidenfost விளைவின் காரணமாக ஒரு காப்படுக்கு (Insulating layer) உருவாகிறது. இது காலில் உள்ள ஈரப்பதத்தை உடனே ஆவியாக விடுவதில்லை. ஈரப்பதம் அதிக நேரம் இருப்பதால், காலில் கரிப்பிழம்பின் சூடு தெரிவதில்லை. இதுவும் ஒரு காரணம்.

தீமிதியின் முன்பாகவே கரி எரிக்கப்பட்டு தீப்பிழம்பாக வைக்கப்படுகிறது. மேலடுக்கு கரி எரிந்த சாம்பல் கொண்டு உள்ளது. இந்த சாம்பல் நல்ல காப்புப் பொருள் (Insulator). அவ்விடத்தில் நாம் சூட்டை உணர்த்தாலும், இந்த சாம்பல் காரணமாக கீழுள்ள பிழம்பின் சூடு காலில் அதிகம் செல்வதில்லை. மேலும் கார்பன் ஒரு நல்ல கடத்தி அல்ல அதனால் கீழுள்ள சூடு அதிகம் மேலே வருவதில்லை. தீ மீதியில் யாரும் ஓடுவதில்லை. என்னில் ஊட பால அழ்ந்த வேண்டும். நடக்கும்போது கால் அதிகம் அழுந்துவதில்லை. எனவே அதிக ஈரமான கால், சாம்பலின் காப்பு சக்தி, கார்பனின் அரிதில் கடத்தும் தன்மை (poor conuctor), அதிகம் அழிந்தாமல் ஆனால் சீக்கிரமாக நடப்பது என பல விதங்களில் அவ்விடத்தின் சூட்டை கால் உணருமுன்பே இந்நிகழ்ச்சி நடந்து முடிந்து விடுகிறது. மேலும் ஈரமான காலில் இரத்த ஓட்டம் குறைவு. நீர் ஒரு நல்ல வெப்பம் கடத்தும் தன்மை (thermal conductivity) உடையது. காலில் ஓடும் இரத்த ஓட்டம் காலின் சூட்டை சிறிது இழுத்து உடலில் பரப்புகிறது. சில இடங்களில், தீமிதிக்கு செல்பவர்கள் முதலில் ஊர்வலமாக வர, பல அவர் மீதும், கால்களிலும் மஞ்சள் நீர் கொட்டும் ஒரு பழக்கமும் உள்ளது. நீர் எப்படி இங்கு உதவுகிறது எனப் பார்த்தோம். மஞ்சளின் மருத்துவ குணங்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை.

உண்மையில் வேண்டியதெல்லாம் நம்மால் முடியும் என்ற ஒரு நம்பிக்கைதான். தீமிதி மூலம் நமக்கு கிடைப்பது ஒரு புது நம்பிக்கை. சிலருக்கு கடவுள் பக்தி எனும் நம்பிக்கை. அறிவியலையும் உணர்ந்து செய்பவர்க்கு அவரின் தன் நம்பிக்கையை தூண்டிய அந்த சக்திமீது ஒரு நம்பிக்கை. அந்த அதீத சக்திதான் கடவுளோ? அடுத்தமுறை உங்கள் அலுவலகத்தில் இப்பயிற்சி நடைபெறும்போது தயங்காமல், தன்னம்பிக்கையுடன் Firewalk செய்யுங்கள்.

இது மூட நம்பிக்கை அல்ல ஒரு தன் நம்பிக்கை வளர்க்கும் பயிற்சி. இப்படி தன் நம்பிக்கை கொண்டு வளர்பவர்களை தெய்வ நிலையில் நிறுத்திப் பார்ப்பதில் தவறென்ன...

உங்களுக்காக மக்கள் திலகத்தின் ஒரு நல்ல பாடல் .

கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்

நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது. ( அதிக சூடு போன்ற தோற்றம்)

அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும் ( இன்று நீ அறிந்த உண்மை)

அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது

கவனத்திற்கு:

· எக்காரணம் கொண்டும் நெருப்பின் மீது ஓடாதீர்கள்.ஏனெனில் ஓட்டும்போது கால் அதிகம் நெருப்பினுள் புதைய வாய்ப்புண்டு.

· தீமிதிக்கு முன் கரி நன்கு அதிக நேரம் எரிந்ததா என உறுதி செய்து கொள்ளவும். கரியில் உள்ள நீர் ஆவியாகாவிடில் அதன் வேப்பம் கடத்தும் திறன் அதிகம். எனவே வெளிப்புறம் அதிக சூட்டுடன் இருக்க வாய்ப்புண்டு.

· வேறு ஏதாவது பொருள் குறிப்பாக உலோகங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் உலகத்தின் வ்ப்பம் கடத்தும் திறன் அதிகம்.

Fire walking is practiced by:

  • (mainly) Hindu Indians in South Asia and their diaspora in South Africa, Malaysia and Singapore who celebrate the Thimithi festival
  • the Sawau clan in the Fijian Islands.
  • the followers of Shia sect in Islam on the 9th and 10th days of the Muharram (First Month in the Islamic Calendar), to mourn the death of Hussain Who was the son of Hazrat Ali and Sayyeda Fatima (The daughter of Muhammad)
  • Eastern Orthodox Christians in parts of Greece (see Anastenaria) and Bulgaria (see nestinarstvo), during some popular religious feasts
  • fakirs and similar persons,
  • !Kung Bushmen of the African Kalahari desert have practiced firewalking since their tribal beginnings. (The !Kung use fire in their healing ceremonies.)
  • little girls in Bali in a ceremony called Sanghyang dedari, in which the girls are said to be possessed by beneficent spirits.
  • Japanese Taoists and Buddhists
  • some tribes in Pakistan as 'justice system', where the accused is asked to firewalk, if he does firewalk unharmed then he is considered innocent, otherwise guilty.
  • People of San Pedro Manrique in the autonomous community of Castile and León, Spain, as part of Saint John's Eve celebrations. Walkers generally carry someone on their shoulders, since the extra weight avoid combustion.

LOOKING FOR A SUITABLE BRIDEGROOM ..

80 born,Visakam, Goundar (OBC), employed(Govt) in New Delhi requires groom up to 36years,clean habits, OBC, employed in Delhi. Contact :09944993186.

நம்மைச் சுற்றி...

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

11/5/2012 6.30 PM

India International Centre, Lodi Estate ANNEXE (Behind Islamic Centre) Lecture Room-II

Overview of Carnatic Music with a focus on Madurai Mani Iyer to Celebrate his Centenary Year

Speaker: Dr S.A.K. Durga, eminent ethno-musicologist and Member of the Experts Committee, Music Academy, Madras

Chair: Shri S. Kalidas, music critic

IIC

Indrani Majumdar

IIC Programme Office

programmeiic@gmail.com

12/5/2012

3 PM

பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புது தில்லி.

இலக்கியச் சந்திப்பு: 2012/3, கரு:'போர்'

பதினெட்டாம் போரும் அதற்குப் பின்னும் மேடையில் எதிரொலிக்கும் போர்க்குரல்கள் -

திரு கே. எஸ். ராஜேந்திரன்-, தேசிய நாடகப் பள்ளி - 30 நி.

நீதிக்கான போரும் நீதியான போரும் பினாயக் சென் பற்றிய நூலின் மொழியாக்கப் பின்னணியில் - திரு க. திருநாவுக்கரசு, மொழிபெயர்ப்பாளர் - 15 நி.

கலந்துரையாடல் 30 நி.

தில்லிகை -தில்லி இலக்கிய வட்டம்

12/5/2012

3 PM to 9.30 PM & 13/5/2012

7:30 AM Onwards

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi

16th Lakshmi Nrusimha Jayanthi Utsavam

On 13/5/2012 at 6 PM

Tharanga Gaanam by Ghorakavi Shri. Krishna Sampath Kumar & Brundham Hyderabad.

Shree Vishnu Sahasranama Namasankirtana Mandali, Delhi &

Vasundhara Enclave Sarveswara Samaj (VESS) regd

Shri Shankar 093122 55912/ 22621981

Shri Ramaseshan 099999 87227/ 43041977

Shri R.K. Vasan 9810730983

12/5/2012

5 PM

Delhi Tamil Sangam

Maharajapuram Shri S Ramachandran will be performing at Delhi Tamil Sangam

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: