Thursday, November 24, 2011

24-11-2011 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

24-11-2011 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly?
View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

கார்த்திகை (7),வியாழன், திருவள்ளுவராண்டு 2042

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

சும்மனாச்சிக்கி..

நம்மைச் சுற்றி

முகநூல் முத்துக்கள்

முந்தைய பதிப்புகள்

முக்கியச் செய்திகள்

'டேம் 999' படத்தை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும்- கருணாநிதி ...

Oneindia Tamil

சொயுஸ் விண்கலம் பாதுகாப்பாக தரையிறக்கம் வீரகேசரி

கச்சா எண்ணெயுடன் கவிழ்ந்தது பார்ஜ் நாகை கடலில் எண்ணெய் படலம்

தினமலர்

டாடா குழுமத்தின் புதிய தலைவர் சைரஸ் மிஸ்த்ரி nakkheeran publications

2010 - 2011 ஆண்டுக்கான பி.சி.சி.ஐ விருதுகள் அறிவிப்பு! தினகரன்

மாஸ்கோ செஸ்:ஆனந்த் தொடர்ந்து டிரா

வெப்துனியா

இரண்டாவது நாளாக நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் முடக்கம் நியூஇந்தியாநியூஸ்

உண்ணாவிரதத்தின்போது ஹோட்டலுக்குப் போகக் கூடாது மக்களே ...Oneindia Tamil

மீண்டும் சதமடித்தார் பிராவோ: வலுவான நிலையில் ... லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்

ஃபிஃபா தரவரிசை: முதலிடத்தில் ஸ்பெயின்

தினமணி

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

"இந்திய நடனக் கலை விழா"

நாள்: 28-29, ஜனவரி 2012

இடம்: நொய்டா

விவரங்கள் விரைவில்..

குறளும் பொருளும் - 1032

பொருட்பால் குடியியல் உழவு

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

Translation:
The ploughers are the linch-pin of the world; they bear
Them up who other works perform, too weak its toils to share.

பொருள்:உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

Explanation:Agriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soil.

உங்களுக்குத் தெரியுமா? (நன்றி: விக்கிபீடியா)

தமிழ்நாட்டில் வேளாண்மை மற்றும் அதன் சார்பு தொழில்களை வாழ்வாதாரமாக கொண்டு 70 சதவிகித மக்கள் உள்ளனர்.

சும்மனாச்சிக்கி...

அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் டிஸ்மிஸ்

பதவி இறங்கினார்ன்னு தானே சொன்னாங்க.. இப்ப தூக்கீடாங்கன்னு சொல்றீங்க...

முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)

நம்மைச் சுற்றி...

Shree Dharma Sastha Sewa Samithi (Regd.), Mayur Vihar Phase-II, Delhi is organising Mandala Pooja/Sastha Preethi every year at Sri Ganesh Temple premises and other Pockets of Mayur Vihar Phase-II, Delhi. This year, the Mandala Pooja, Bhajans & Annadanam has since commenced from 17th November, 2011 at Sri Ganesh Temple premises in Pocket-A and shall conclude on 27th December, 2011. Special Poojas, Homams and Abhishekams on Saturday, 26th & Sunday, 27th November, 2011, which shall be performed by Chennai Mandaiveli Manikandan Sastha Dasan Shri Venkatakrishniah Guruswamy and his team. For more info contact M.S. Nair, President, Shree Dharma Sastha Sewa Samithi (Regd.) 9818598014/011-23316152

Eastend Apartments Ayappa Sewa Samity, East end Apartments, Mayur Vihar PH-1 Extn is celeberating 10th year Ayappa Puja Celebration on 26th & 27th November 2011. Devotional Songs by Irai Isai Thenral Kalaimaamani Veeramani Raju & Party will be on 27th November 2011, from 9 AM to 1 PM. Please plan to attend.

Sastha Seva Samooham(Regd), Delhi is organising its 3-Day Programme of POORNA PUSHKALA KALYANA MAHOTSAVAM (Lord Dharma Sastha Thirukkalyana Mahotsavam) from Friday, 25th to Sunday, 27th November 2011 at SRI AISHWARYA MAHAGANAPATHY TEMPLE Behind C-2 Block, Lawrence Road, Keshav Puram, Delhi- For details please contact C.S.Satahkopan at 9868864057

Kum. R.Divyashri along with Kum.N.Sandhya Iyer willi be performing their Carnatic Vocal Music Concert on 4th December 2011 at Sree Ayyappa Temple, Sector-7, Rohini, Delhi at 7.00p.m. All are welcome.

Matrimony – புது உறவுப் பாலம்

Looking for a suitable Groom Delhi based Hindu Vellalar (Sozhiya Vellalar-Veg) parents invite suitable match for their daughter, 23 years, Kadaga Rasi, Punarpoosa Nakshatram, Contact Phone : 09971468021 Email: jaimatadiprintlinks@yahoo.com

Looking for a suitable bride: Chennai based boy - 37 years old, Bharatwaja Gotharam, Vadamal, Working in a private company in Chennai, good salary, preference: working or non-working girl. Contact person: (Chennai) R. Krishnamoorthy :09790723940 : (Delhi) : V. Ramesh: 9810433692

Looking for a suitable bride. Chennai based boy, 28 years,175 cm, Vadakalai Iyengar, Vaathoola Gothram, Uthira nakshtram, working in CTS, Chennai Contact: +919840898412

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

Our Website | Email to us | forward to a friend

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com

unsubscribe from this list | Join our Google Group

No comments: